பிஎஸ்என்எல் நிறுவனத்தின் BookMyFiber சேவையைப் பெறுவது எப்படி? முழுவிவரம்.!

|

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் புதிய வசதிகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். அதன்படி இந்நிறுவனம் தனது பயனர்களுக்கான புக் மை ஃபைபர் (BookMyFiber Service) சேவையை தொடங்குவதாக அறிவித்துள்ளது.

வட்டமாக நியமித்துள்ளது.

இந்த அட்டகாசமான சேவை பயனர்களை அதன் பாரத் ஃபைபர் சேவைகளின் கீழ் புதிய இணைய இணைப்புகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கும். மேலும் இந்த அறிவிப்பை பிஎஸ்என்எல் தனது ட்விட்டர் கணக்கு மூலம் பகிர்ந்துள்ளது. இந்நிறுவனம் தனது சத்தீஸ்கர் நிறுவனத்தை ஒருங்கிணைப்புக்கான நோடல் வட்டமாக நியமித்துள்ளது.

இந்த சேவைகளை முன்பதிவு

இருந்தபோதிலும் இந்த சேவைகளை முன்பதிவு செய்ய அல்லது பயன்படுத்த உங்களுக்கு உதவும் சில வழிமுறைகள் உள்ளன,அதைப் பற்றி விரிவான தகவல்களைப் பார்க்கலாம்.

iPhone 11 மீது அதிரடி விலை குறைப்பு! இதை விட கம்மி விலையில் ஐபோன் 11 வாங்க வாய்ப்பேயில்லை!iPhone 11 மீது அதிரடி விலை குறைப்பு! இதை விட கம்மி விலையில் ஐபோன் 11 வாங்க வாய்ப்பேயில்லை!

  BookMyFiber சேவையை பயன்படுத்துவது எப்படி?

BookMyFiber சேவையை பயன்படுத்துவது எப்படி?

பயனர்கள் தங்களது சரியான இருப்பிடத்தை எழுதி, சேவைகளைப் பெற விரும்பும் வட்டத்தை தேர்வுசெய்ய வேண்டும்.

அடுத்து, பெயர், மொபைல் எண் உள்ளிட்ட தகவல்களுடன் மின்னஞ்சல் முகவரியை சமர்பிக்கவேண்டும்.

பின்பு பயனர்கள் அதில் இருக்கும் Proceed பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும், அவ்வளவுதான் முடிந்தது.

அது முடிந்ததும்,நிறுவனத்தின் வலைத்தளத்தின்படி வாடிக்கையாளரின் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகைகளை அது தானாகவே பிடிக்கும் அல்லது புரிந்து கொள்ளும். பாரத் ஃபைபர் பிசினஸ் சாம்பியன்ஸ் (BharatFibre Business Champions - BBC) ஜியோ-டேக்கிங் (geo-tagging) செய்து வருவதாகவும் ஆபரேட்டர் தெரிவித்துள்ளது. பின்பு புதிய சேவைகளை தொடங்குவது குறித்து ஆபரேட்டர் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் செய்திகளையும் மின்னஞ்சலையும் அனுப்புகிறது

பாரத் ஃபைபர் திட்டங்களின் பட்டியல்

பாரத் ஃபைபர் திட்டங்களின் பட்டியல்

பிஎஸ்எனஎல் பாரத் ஃபைபர் திட்டங்கள் ஆனது குறைவான விலை முதல் சற்று உயர்வான விலை வரை இருக்கிறது. அதன்படி இணையசேவை வழங்குநர் ரூ.449 முதல் ரூ.16,999 வரை திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டங்கள் வரம்பற்ற தரவு பதிவிறக்கம், உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்பு உள்ளிட்ட இலவச வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது.

மேலும் மேற்கூறிய

குறிப்பாக இந்த பாரத் ஃபைபர் திட்டங்கள் மாதத்திற்கு 100 ஜிபி, 300 ஜிபி, 500 ஜிபி மற்றும் 600 ஜிபி டேட்டாவை வழங்குகின்றன. மேலும் மேற்கூறிய திட்டங்கள் ஒரு நாளைக்கு 4 ஜிபி தரவு, 10 ஜிபி தரவு, 12 ஜிபி தரவு, 22 ஜிபி, 33 ஜிபி மற்றும் 40 ஜிபி தரவை வழங்குகின்றன.

அடுத்தடுத்த அறிவிப்பு: இந்தியாவில் கூடுதலாக 15 சீன செயலிக்கு தடையா?அடுத்தடுத்த அறிவிப்பு: இந்தியாவில் கூடுதலாக 15 சீன செயலிக்கு தடையா?

ருப்பினும், கொடுக்கப்பட்ட தரவு

அதபோல் இந்த திட்டங்கள்10 Mbps, 20 Mbps, 50 Mbps, மற்றும் 100 Mbpsவேகத்தில் செயல்படும்,இருப்பினும், கொடுக்கப்பட்ட தரவு முடிவடைந்த பிறகு வேகம் 2 Mbps ஆக குறைக்கப்படும். மேலும் இந்த திட்டங்களில் சர்வதேச அழைப்பும் நிமிடத்திற்கு ரூ. 1.2 என்பதன் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
How To Avail BookMyFiber Service From BSNL To Get Internet Connection: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X