ரோலக்ஸ் வாட்ச் ஒரிஜினலானு கண்டுபிடிக்க?
நீங்கள் ரோலக்ஸ் வாட்ச் வாங்க போறீங்களா அப்படினா உங்களுக்கு உண்மையான ரோலக்ஸ் வாட்ச் பற்றி அறிந்து கொள்ள சில விஷயங்கள் இருக்கு பாஸ்.
சந்தையில் ரோலக்ஸ் போலவே பல போலிகள் இருக்கின்றன அதனால் நாம் இந்த வாட்சுகளை வாங்கும் போது சற்று கவனமாக தான் வாங்க வேண்டும்.
இதோ நீங்க வாங்க போகும் ரோலக்ஸ் ஒரிஜினல் தானான்னு கண்டுபிடிக்க சில டெக்னிக்கல் டிப்ஸ்...

ரோலக்ஸ் வாட்ச் ஒரிஜினலானு கண்டுபிடிக்க?
இந்த வாட்சில் முட்கள் ஒரே சீராக நகரும் செகண்ட் முள் விட்டு விட்டு நகராது.

ரோலக்ஸ் வாட்ச் ஒரிஜினலானு கண்டுபிடிக்க?
போலி வாட்சுகள் எடை மிக குறைவாக இருக்கும் ஒரிஜினல் ரோலக்ஸின் எடை அதிகமாக இருக்கும்.

ரோலக்ஸ் வாட்ச் ஒரிஜினலானு கண்டுபிடிக்க?
ரோலக்ஸ் வாட்சில் உள்ள இரண்டு சப் டிவிஷன் பகுதிகளிலுமே முள் ஓடும் மற்ற போலி வாட்சுகளில் உள் முள்கள் ஓடாது.

ரோலக்ஸ் வாட்ச் ஒரிஜினலானு கண்டுபிடிக்க?
இதில் உள்ள டேட் ஆப்ஷனை அவ்வளவு எளிதில் யாராலும் மாற்ற முடியாது போலிகளில் நாம் எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம்.


Click it and Unblock the Notifications