Home
News

சாம்சங் எல்இடி சாதனத்துடன் ஸ்பீர்களை இணைப்பது எப்படி?

By Super

சாம்சங் எல்இடி சாதனத்துடன் ஸ்பீர்களை எப்படி இணைப்பது?

இது ஒரு கேள்வியா? என்று தோன்றலாம். எந்த ஒரு தொழில் நுட்ப வசதினையும் பெற வசதியினையும் எல்லா எலக்ட்ரானிக் சாதனங்களிலும் பிரத்தியேக வசதி கொடுக்கப்பட்டிருக்கும். அதன் மூலம் ஸ்பீக்கர்களை இணைக்க வேண்டியது தானே என்று தோன்றும்.

நிறைய வாடிக்கையாளர்கள் இப்படி தான் நினைக்கிறார்கள். ஆனால் சாம்சங் எல்இடி எஸ்-23-பி-300-எச் டிவியில் ஸ்பீக்கர்களை இணைக்க பிரத்தியேக வசதி ஏதும் கொடுக்கப்படவில்லை.

அப்போ இதில் ஸ்பீக்கர்களை இணைக்க முடியாதா என்றும் தோன்றும். இது ஒருவருடைய கேள்வி அல்ல. சாம்சங் எல்இடி எஸ்-23-பி-300-எச் மானிட்டரை வாங்கின பல பேரது கேள்வி இது. சாம்சங்கின் இந்த சாதனத்தில் மட்டுமல்ல.

இது போன்ற மற்ற சில எல்இடி மானிட்டர்களில் இந்த பிரச்சனை உள்ளது. இதனால் ஸ்பீக்கரை இணைக்க பிரத்தியேகமாக எச்டிஎம்ஐ கேபில் மற்றும் எக்ஸ்பாக்ஸ்-360 வசதியினை வாங்கி கொள்வது நல்லது.

இதனால்மொத்தம் இதில் இரண்டு கேபில் வயர்கள் இருக்கும். இதனால் இணைக்க நான்கு முனைகளும் இருக்கும். இதில் முதல் கேபிலின் ஒரு முனையை ஸ்பீக்கரில் இணைத்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு முதல் கேபிலின் மறு முனையையும், இரண்டாவது கேபிலில் உள்ள ஒரு முனையுடன் இணைக்க வேண்டும். இப்போது இரண்டாவது கோபிலில் ஒரு முனை மட்டும் மீதம் இருக்கும். இந்த முனையை மானிட்டருடன் இணைக்க வேண்டும்.

இந்த முனைகளில் உள்ள பின் (pin) அடையாளத்தினை கொண்டு எந்த முனையுடன், எந்த முனையை இணைக்க வேண்டும் என்பதை எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X