இந்த சுலபமான வழி இத்தனை நாளாய் தெரியுமே போச்சே.! உங்கள் சிம்-க்கான USSD கோடு இது தான்..

|

Reliance Jio, Airtel, Vodafone, Idea, Reliance, BSNL, Telenor, MTNL மற்றும் MTS என்ற எந்த நெட்வொர்க்கை நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருந்தாலும் சரி, இந்த பதிவு நிச்சயம் உங்களுக்குப் பயனுள்ளதாய் அமைப்பும் என்பதில் சந்தேகமில்லை. உங்கள் மொபைலில் இருந்து USSD கோடுகளை பயன்படுத்தி எப்படி உங்கள் மொபைல் எண்ணை நேரடியாகச் சரிபார்ப்பது? என்பதை இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இத்துடன் இன்னும் பல சேவைகளுக்கான கோடுகளையும் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

'இந்த' பிரத்தியேக USSD எண் தரும் அனைத்துவிதமான சேவை

'இந்த' பிரத்தியேக USSD எண் தரும் அனைத்துவிதமான சேவை

ஒவ்வொரு தொலைத் தொடர்பு நிறுவனமும் அதன் பயனருக்கான பிரத்தியேக மொபைல் எண் சோதனை குறியீடுகளைக் கொண்டுள்ளது. இந்த குறியீடுகள் மூலம் நீங்கள் உங்கள் எண்ணின் இருப்பு சோதனை, சமீபத்திய சலுகைகள் போன்ற மற்ற சேவைகளுக்கு நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள USSD குறியீடுகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

தொலைத் தொடர்பு நிறுவனங்களின் தனித்தனி USSD எண்கள்

தொலைத் தொடர்பு நிறுவனங்களின் தனித்தனி USSD எண்கள்

எல்லா நெட்வொர்க்குகளுக்குமான அனைத்து சிம் மொபைல் எண் சரிபார்ப்புக் குறியீடுகள் மற்றும் சேவை குறியீடு எண்களை நாம் பட்டியலிட்டுள்ளோம்.ஏர்டெல், வோடபோன், ஐடியா, ரிலையன்ஸ், பிஎஸ்என்எல், டாடா டோகோமோ, டெலினோர், ஜியோ, எம்டிஎன்எல் மற்றும் எம்.டி.எஸ் போன்ற மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தனித்தனி USSD எண்கள் வைத்துள்ளது.

'இந்த' ரேஷன் அட்டை பயனர்களுக்கு மட்டும் தான் ரூ.1000 உதவி தொகையா? குழப்பம் வேண்டாம் மக்களே.. உண்மை இதுதான்.!'இந்த' ரேஷன் அட்டை பயனர்களுக்கு மட்டும் தான் ரூ.1000 உதவி தொகையா? குழப்பம் வேண்டாம் மக்களே.. உண்மை இதுதான்.!

உங்கள் நெட்வொர்க்கிற்கான சரியான USSD குறியீடு இது தானா?

உங்கள் நெட்வொர்க்கிற்கான சரியான USSD குறியீடு இது தானா?

ஆனால், இதில் சில நிறுவனங்களின் யு.எஸ்.எஸ்.டி குறியீடுகள் பிற நெட்வொர்க் USSD எண்கள் போலவே இருக்கின்றன, ஆனாலும் இவை அந்த-அந்த நெட்வொர்க்கிற்கு ஏற்றார் போல் செயல்படும் என்பதை மறக்க வேண்டாம். சரி, இப்போது உங்கள் நெட்வொர்க்கிற்கான சரியான USSD எது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

உங்கள் நெட்வொர்க்கிற்கான USSD குறியீடு எண்

உங்கள் நெட்வொர்க்கிற்கான USSD குறியீடு எண்

உங்கள் நெட்வொர்க்கிற்கான USSD குறியீடு எண்களை இங்கு சரிபார்த்துக்கொள்ளுங்கள்

  • ஏர்டெல் பயனர்கள் *121*1# அல்லது *121*9# அல்லது *282# என்ற இந்த USSD எண்களைப் பயன்படுத்தலாம்.
  • வோடபோன் பயனர்கள் *111*2# என்ற இந்த USSD எண்களைப் பயன்படுத்தலாம்.
  • ஐடியா பயனர்கள் *131*1# என்ற இந்த USSD எண்களைப் பயன்படுத்தலாம்.
  • ரிலையன்ஸ் பயனர்கள் *1# என்ற இந்த USSD எண்களைப் பயன்படுத்தலாம்.
  • தென்னிந்தியாவை திரும்பி பார்க்க வைத்த ஒரு யூடியூப் சேனல்: அதுவும் தமிழ் சேனல்.! அப்படி என்ன செய்தார்கள்?தென்னிந்தியாவை திரும்பி பார்க்க வைத்த ஒரு யூடியூப் சேனல்: அதுவும் தமிழ் சேனல்.! அப்படி என்ன செய்தார்கள்?

    பிஎஸ்என்எல் பயனர்களுக்கான USSD குறியீடு எண் இது தான்

    பிஎஸ்என்எல் பயனர்களுக்கான USSD குறியீடு எண் இது தான்

    • பிஎஸ்என்எல் பயனர்கள் *222# அல்லது *888# அல்லது *1# அல்லது *785# அல்லது *555# என்ற இந்த USSD எண்களைப் பயன்படுத்தலாம்.
    • டெலினார் / யூனினோர் பயனர்கள் *222*4# என்ற இந்த USSD எண்களைப் பயன்படுத்தலாம்.
    • MTNL மொபைல் பயனர்கள் *8888# என்ற இந்த USSD எண்களைப் பயன்படுத்தலாம்.
    • உங்கள் காண்டாக்டில் இருக்க வேண்டிய ஒரு முக்கியமான எண் இது தான்

      உங்கள் காண்டாக்டில் இருக்க வேண்டிய ஒரு முக்கியமான எண் இது தான்

      • எம்.டி.எஸ் மொபைல் பயனர்கள் *121# என்ற இந்த USSD எண்களைப் பயன்படுத்தலாம் அல்லது 1288 என்ற எண்ணில் அழைப்பை மேற்கொள்ளலாம்.
      • வீடியோகான் மொபைல் பயனர்கள் *1# என்ற இந்த USSD எண்களைப் பயன்படுத்தலாம்.
      • இந்த USSD குறியீடு எண்களை உங்கள் போனில் நோட் செய்து சேவ் செய்துகொள்ளுங்கள். இப்போது இது உங்களுக்கு தேவையில்லை என்று தோன்றினாலும் கூட, வரும்காலத்தில் ஏதேனும் ஒரு சூழ்நிலையில் உங்களுக்கோ அல்லது உங்கள் நண்பர்களுக்கோ இது கைக் கொடுக்கும் என்பதை மறக்காதீர்கள்.

        5ஜிபி டேட்டா வரை இனி ஜியோவிடம் இருந்து நீங்கள் கடனாகப் பெறலாம்.. எப்படித் தெரியுமா?5ஜிபி டேட்டா வரை இனி ஜியோவிடம் இருந்து நீங்கள் கடனாகப் பெறலாம்.. எப்படித் தெரியுமா?

        ரீசார்ஜ் தொடர்பான தகவல் முதல் இருப்பு நிலை தகவல் வரை

        ரீசார்ஜ் தொடர்பான தகவல் முதல் இருப்பு நிலை தகவல் வரை

        இந்த USSD குறியீடு எண்களை பயன்படுத்தி நீங்கள் உங்களின் சொந்த சிம் கார்டு எண்ணை அறிந்துகொள்ளலாம். அதேபோல், ரீசார்ஜ் தொடர்பான தகவல்கள், டேட்டா இருப்பு, பேலன்ஸ் இருப்பு போன்ற இதர தகவல்கள் பற்றி அறிந்துகொள்ளவும் நீங்கள் மேலே உள்ள குறியீட்டு எண்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த எண்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Best Mobiles in India

English summary
How to Check Jio Airtel Vodafone Idea Reliance BSNL Mobile Number From Sim By Using USSD Code : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X