Just In
- 16 min ago
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- 36 min ago
iPhone: முழுக்க முழுக்க ஐபோனில் படமாக்கப்பட்ட இந்திய திரைப்படம்; யூட்யூப்பில் வெளியானது!
- 38 min ago
உங்களிடம் Netflix இருக்குதா ஓடியாங்க ஓடியாங்க.. சந்தோஷமான விஷயம்.! மிஸ் பண்ணாதீங்க
- 3 hrs ago
Apple-க்கு தண்ணீ காட்டிய Samsung.! புது டிவைஸால் சூடுபிடிக்கப்போகும் ஆட்டம்.!
Don't Miss
- News
அக்கு அக்கா உடையுதே "அச்சாணி".. எடப்பாடிக்கு விழுந்த "அடி".. இவ்ளோ இருக்கா.. திரும்புதா அதே ஹிஸ்டரி
- Movies
தளபதி 67 டைட்டில் என்னவாக இருக்கும்.. ட்விட்டரில் தொடர்ந்து ட்ரெண்டிங்!
- Automobiles
சுயமாக மாசை கண்டறியும் கருவி உடன் விற்பனைக்கு வந்த ரெனால்ட் கார்கள்... அரசாங்கத்தின் முயற்சியால் கிடைத்த பலன்!
- Sports
அதனால் தான் அவர் கிங் கோலி.. என்னுடைய 10 வயது உனக்கு தான்.. சுப்மன் கில்லை உற்சாகப்படுத்திய கோலி
- Lifestyle
தினமும் ஒரு கையளவு பாதாம் சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடிப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?
- Finance
அதானி எண்டர்பிரைசஸ்-க்கு அடுத்த பாதிப்பு.. Dow Jones நிலைத்தன்மை குறியீட்டில் இருந்து நீக்கம்..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கோவின் தளத்தில் புதிய அம்சம்- இனி தடுப்பூசி முன்பதிவை ரத்து செய்து மாற்றியமைக்கலாம்: புதிய தேர்வும் இருக்கு!
உங்கள் தடுப்பூசி முன்பதிவை ரத்து செய்ய கோவின் இணையதளம் தற்போது அனுமதிக்கிறது. அதற்கான வழிகாட்டு முறைகளை பார்க்கலாம். கோவின் பயன்பாடு தற்போது உங்கள் தடுப்பூசி அப்பாயின்ட்மென்ட்டை ரத்து செய்ய அனுமதிக்கிறது.
கோவின் தளத்தில் பதிவு செய்யப்பட்ட அதே மொபைல் எண்ணை பயன்படுத்தி தங்கள் தடுப்பூசி சந்திப்பை ரத்து செய்யலாம். அதோடு கோவின் மூலமாக தங்கள் தடுப்பூசி அப்பாயின்ட்மென்டையும் மறுபரிசீலனை செய்யலாம்.

தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதி
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. தடுப்பூசி தொடர்பாக பல சந்தேகங்கள் பலருக்கும் இருக்கின்றன. கோவின் பயன்பாட்டில் தடுப்பூசி பதிவு செய்வது எப்படி, நியமனம் மற்றும் ரத்து செய்வது தொடர்பான கேள்விகள் பலரிடம் இருக்கிறது.

கோவின் தளத்தில் பல்வேறு அம்சங்கள்
கோவின் தளத்தில் பூட்டுதல் கட்டுப்பாடுகள், தொலைதூர தடுப்பூசி மையங்கள், தடுப்பூசி செலுத்துவதில் தயக்கம், போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்ட அணுகல், தவிர்க்க முடியாத காரணத்தால் தடுப்பூசி முன்பதிவு செய்த நேரத்துக்கு செல்ல முடியாதது போன்ற அணுகலை மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. இதற்கான வழிகாட்டு முறைகள் இருக்கின்றன. இதில் தடுப்பூசி முன்பதிவை ரத்து செய்வதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

தடுப்பூசி தளம் அப்பாயின்ட்மென்ட்
கோவின் தடுப்பூசி தளம் அப்பாயின்ட்மென்டை ரத்து செய்ய அனுமதிக்கிறது.
கோவின் பயன்பாடு தற்போது உங்கள் அப்பாயின்ட்மென்ட், முன்பதிவை ரத்து செய்ய அனுமதிக்கிறது. அதேபோல் அப்பாயின்மென்ட்டை மாற்றியமைக்கவும் தேதி மற்றும் நேர இடத்தை மாற்றி பதிவு செய்யவும் அனுமதிக்கிறது.
தடுப்பூசி அப்பாயின்ட்மென்டை ரத்து செய்ய, நீங்கள் உங்கள் ஆரோக்யா சேது பயன்பாட்டை ஓபன் செய்து பயன்பாட்டில் உள்ள தடுப்பூசி என்ற தேர்வை கிளிக் செய்யவும்.

சரிபார்ப்பு செயல்முறை
தடுப்பூசி என்ற பட்டன் அதில் காட்டப்படும் அதை ஓபன் செய்து சரிபார்ப்பு செயல்முறை என்பதை திறக்க வேண்டும்.
கோவின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை நீங்கள் வழங்க வேண்டும். பின் தங்களுக்கு ஓடிபி அனுப்பப்படும் அதை உள்ளிட வேண்டும்.
நீங்கள் ஓடிபி-ஐ உள்ளிட்ட பிறகு முன்பதிவு செய்த தடுப்பூசி சந்திப்புகள் என்ற தேர்வு காட்டப்படும் அதை கிளிக் செய்து ஓபன் செய்யவும். ஒரே மொபைல் எண்ணில் நான்கு பேரை பதிவு செய்ய கோவின் தளம் அனுமதிக்கிறது.
ஒரு நபர் பெயரின் வலது பக்கத்தில் இருக்கும் எக்ஸ் பட்டனை கிளிக் செய்து தடுப்பூசி நியமனம் ரத்து என்ற தேர்வை கிளிக் செய்யலாம்.
தடுப்பூசி அப்பாயின்மென்டை மாற்றி அமைக்கலாம்

புக்கிங் நியமனம் என்ற விருப்பம்
நியமனம் செய்யப்பட்ட தேதியில் தடுப்பூசி செலுத்து செல்ல முடியாதபட்சத்தில், உங்கள் சந்திப்பை மறுபரீசிலனை செய்யலாம். தடுப்பூசி சந்திப்பை மறுபரிசீலனை செய்வதற்கு மாற்று அட்டவணை என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.
தடுப்பூசிக்கான புக்கிங் நியமனம் என்ற விருப்பம் கிடைக்கும். இதில் புதிய நேரம், புதிய தேதி, புதிய இடத்தை தேர்ந்தெடுக்கலாம். இதன்பின் உறுதிப்படுத்து என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின் உறுதிப்படுத்தப்படுவதோடு எஸ்எம்எஸ்-ம் வந்து சேரும்.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கை
கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும் தமிழகம் உட்பட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்வோர் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான வழிமுறைகள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம். கோவின் இயங்கதளமானது கோவிட் 19 தடுப்பூசி விநியோகத்தை நிகழ்நேர முறையில் கண்காணிக்க அனுமதிக்கிறது. மக்களுக்கான கோவிட்-19 தடுப்பூசியை முன்பதிவு செய்யவும் அதை பொதுமக்களுக்கு செலுத்தவும் இந்த இயங்குதளம் பயன்படுகிறது. இந்த செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470