டெக்ஸ்ட்மேஸேஜ்களுக்கு ஆட்டோமெட்டிக் ரெஸ்பான்ஸ் செட் செய்வது எப்படி?(ஆண்ட்ராய்டு)

தற்போது வரும் மொபைல் போனில் பல்வேறு தொழில்நுட்பமாற்றங்கள் ஏற்ப்பட்டுள்ளது : டெக்ஸ்ட்மேஸேஜ்.!

By Prakash
|

தற்போது வரும் மொபைல் போனில் பல்வேறு தொழில்நுட்பமாற்றங்கள் ஏற்ப்பட்டுள்ளது மேலும் அனைத்து மக்களுக்கும் மிக எளிமையாக செயல்படும் வண்ணம் அமைக்கப்பட்டள்ளது. பொதுவாக அனைத்து இடங்களில் மொபைல்போன் உபயோகிக்க முடியாது, குறிப்பாக நண்பர்கள்சந்திப்பு, வாகனம் ஓட்டுதல், மற்றும் மலையேற்றம், போன்றவற்றில் சில எஸ்எம்எஸ் தகவல்கள் மற்றும் கால்அழைப்புகள் போன்றவற்றை தவிர்க்கும் வண்ணம் உள்ளது.

இந்த சூழ்நிலையை சமாளிக்க, ஆட்டோமெட்டிக் எஸ்எம்எஸ் பதில் கூறுவது எப்படி என பார்ப்போம். மேலும் தற்போது வந்துள்ள மொபைல் மாடல்களில் மட்டும் இந்ததொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த பயன்பாடு அனைத்து மக்களுக்கும் உபயோகமாக இருக்கும்.

ஆட்டோமெடிக் எஸ்எம்எஸ் ஆப்:

ஆட்டோமெடிக் எஸ்எம்எஸ் ஆப்:

இந்த ஆப் பயன்பாட்டை பொருத்தமாட்டில் ஆட்டோமெட்டிக் முறையில் தகவல் மற்றும் செய்திகளை பதிலளிக்க அனுமதிக்கிறது. மேலும் இவற்றை கைமுறையாக ஆன் மற்றும் ஆப் செய்யமுடியும். அதன்பின் நேரம். தேதி. மற்றும் வார நாட்களில் பயன்படுத்தி இவற்றை செயல்படுத்தவைக்க முடியம்.

 தனிப் பட்டியல்:

தனிப் பட்டியல்:

இந்த ஆப் பல்வேறு வகைகளில் உதவியாக உள்ளது, நீங்கள் ஒரு தனிப் பட்டியலை உருவாக்க இவற்றில் அந்த விருப்பம் உள்ளது,மற்றும் பல்வேறு சுயவிவரங்களை உருவாக்க முடியும். இவற்றில் கொடுக்கப்பட்டுள்ள அவசர பட்டியலில் நீங்கள் விரைவாக செய்திகளை அனுப்பமுடியும்.

ஐஎப்டிடிடி:

ஐஎப்டிடிடி:

நீங்கள் குறிப்பிட்ட எண்களுக்கு பதிலளிக்க விரும்பினால் ஐஎப்டிடிடி சில தனிபயன் அம்சங்களுடன் உதவுகிறது. குறிப்பிட்ட எண்களிலிருந்து பெறப்பட்ட எஸ்எம்எஸ் செய்திகளுக்கு தானாக பதிலளிப்பதை தூண்டலாம், இவற்றில் இருப்பிடத்தை கண்டறியும் வசதி கூட உள்ளது.

ஆண்ட்ராய்டு :

ஆண்ட்ராய்டு :

இந்த ஆப் முறையைப் பயன்படுத்துவதற்க்கு நீங்கள் உங்கள் தொலைபேசியில் ஐஎப்டிடிடி-ஐ நிறுவ வேண்டும், மேலும் ஆண்ட்ராய்டு செய்தி சேனல்களை இயக்கவும் வேண்டும். மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான தொடர்புகளுக்கு தானியங்கி பதிலை நீங்கள் அனுப்பும்போது இது பயனுள்ளதாக இருக்கும்.

Best Mobiles in India

Read more about:
English summary
How to set up automatic responses to text messages in Android: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X