ஆன்டிராய்டு லாலிபாப் கருவியை ஸ்கிரீன் பின்னிங் மூலம் பாதுகாப்பது எப்படி

Posted By:

ஆன்டிராய்டின் புதிய லாலிபாப் இயங்குதளம் ஸ்கிரீன் பின்னிங் எனும் புதிய அம்சத்தினை வழங்கியுள்ளது. எளிமையாக அப்ளிகேஷனினை பின் செய்வதன் மூலம் அப்ளிகேஷனை பயன்படுத்தும் முன் லாக் ஸ்கிரீனை கடந்து தான் பயன்படுத்த முடியும்.

கீழ் வரும் ஸ்லைடர்களில் ஸ்கிரீன் பின்னிங் எனும் அம்சத்தின் மூலம் ஆன்டிராய்டு லாலிபாப் கருவியை பாதுகாப்பது எப்படி என்பதை பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
செட்டிங்ஸ்

செட்டிங்ஸ்

முதலில் செட்டிங்ஸ் ஆப் சென்று செக்யூரிட்டி ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

ஸ்கிரீன் பின்னிங்

ஸ்கிரீன் பின்னிங்

அடுத்து ஸ்கிரீன் பின்னிங் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

ஆன்

ஆன்

இங்கு ஸ்கிரீன் பின்னிங் ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும்.

ஆப்ஸ்

ஆப்ஸ்

ஸ்கிரீன் பின்னிங் ஆப்ஷனை ஆன் செய்த பின் மல்டி டாஸ்கிங் செய்யும் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். அதன் கடைசியில் இருக்கும் வட்ட வடிவ ஆப்ஷனில் பின் செய்ய வேண்டிய ஆப்ஸ்களை வைத்து கொள்ள முடியும்.

அன்பின்

அன்பின்

கடைசியில் அப்ளிகேஷனினை அன்பின் செய்ய அங்கிருக்கும் சதுர மற்றும் முக்கோன பட்டன்களை ஒன்றாக க்ளிக் செய்ய வேண்டும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
check out here How to secure your Android Lollipop device with screen pinning. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot