ஆன்டிராய்டில் அழிந்து போன தகவல்களை மீட்பது எப்படி

Posted By:
    X

    ஸ்மார்ட்போனில் தகவல்கள் அழிந்து போவது சகஜமான விஷயம் தான். அவ்வாறு அழிந்து போன பின் அதை திரும்ப மீட்க பல வழிமுறைகள் இருக்கின்றன.

    ஆன்டிராய்டில் தகவல்கள் அழிந்து போனால் முதலில் செய்ய வேண்டிய விஷயங்களை விட செய்ய கூடாதவைகள் நிறைய இருக்கின்றது.

    கீழ் வரும் ஸ்லைடர்களில் ஆன்டிராய்டு கருவியில் அழிந்து போன தகவல்களை மீட்பது எப்படி என்று பாருங்கள்..

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

    அப்டேட்

    ஆன்டிராய்டில் டேட்டா அழிந்த பின் அதில் எவ்வித டேட்டாக்களையும் ஆட் செய்தல் மற்றும் டெலீட் செய்ய கூடாது. இவ்வாறு செய்தால் அழிந்து போன ஆன்டிராய்டு தகவல்களை மீட்கவே முடியாது.

    ஆன்டிராய்டு டேட்டா ரிக்கவரி

    கம்ப்யூட்டரில் ஆன்டிராய்டு டேட்டா ரிக்கவரி ப்ரோகிராமை இன்ஸ்டால் செய்து ரன் செய்யுங்கள். இவ்வாறு செய்யும் போது ஆன்டிராய்டு கருவி கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

    யுஎஸ்பி டீபக்கிங்

    ஆன்டிராய்டு கருவியை கம்ப்யூட்டருடன் இணைத்த பின் யுஎஸ்பி டீபக்கிங்கை எனேபிள் செய்ய வேண்டும்.

    ஸ்கேன்

    யுஎஸ்பி டீபக்கிங் எனேபிள் செய்த பின் ஸ்டார்ட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

    கான்டாக்ட்

    ஆன்டிராய்டு டேட்டா ரிக்கவரி மூலம் டெக்ஸ்ட் மெசேஜஸ், கான்டாக்ட், போட்டோ மற்றும் வீடியோக்களை ரிக்கவர் செய்ய முடியும். ஸ்கேன் செய்து முடித்த பின் ரிக்கவர் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

    பேக்கப்

    இதையடுத்து சீரான இடைவெளியில் ஆன்டிராய்டு கருவியை பேக்கப் செய்ய வேண்டும்.

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

    English summary
    How to Recover Lost Data from Android. Here you will come to know How to Recover Lost Data from Android. This is simple and easy.

    இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more