வீடியோ : வீட்டிலேயே துாசகற்றும் கருவியை செய்வது எப்படி.??

Written By:

பொதுவாக வீட்டை சுத்தம் செய்வது பலருக்கும் பெரிய தலைவலி என்றே கூற வேண்டும். என்ன தான் பல்வேறு தொழில்நுட்பங்கள் உதவிக்கு இருந்தாலும் அவற்றை பயன்படுத்தி சுத்தம் செய்வது பலருக்கும் கடினமான ஒன்றாகவே இருக்கின்றது. அவ்வாறு வீட்டில் இருக்கும் தூசிகளை அகற்ற கண்டறியப்பட்ட கருவி தான் வாக்யூம் கிளீனர் எனப்படும் தூசகற்றும் கருவி.

வீடியோ : வீட்டிலேயே துாசகற்றும் கருவியை செய்வது எப்படி.??

சந்தையில் இந்த துாசகற்றும் கருவியின் விலை சற்றே அதிகமானதாகவே இருக்கின்றது. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு நீங்களாகவே ஒரு துாசகற்றும் கருவியை செய்ய முடியும். குறைந்த செலவில் சிறிய வகை தூசகற்றும் கருவியை வீட்டிலேயே எப்படி செய்ய வேண்டும் என்பதை விளக்கும் வீடியோவினை பாருங்கள்.

English summary
How to Make Vacuum Cleaner Using A Plastic Bottle Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot