ஆண்ட்ராய்டு மிகவேகமாக இயங்க 10 வழிமுறைகள்.!

By Prakash
|

தற்போது அண்ட்ராய்டுபோன்களில் கணினியில் உள்ள அனைத்து சிறப்பம்சங்களும் உள்ளன. உதாரணமாக பெரிய நினைவக ஆதரவு, கேமரா தரம், வீடியோ அழைப்புகள், போட்டோ எடிட்டிங்,பாஸ்ட் இண்டர்நெட், முழு டச் ஆதரவு, ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் போன்றவை இப்போது வரும் அண்ட்ராய்டுபோன்களில் இடம் பெருகின்ற மேலும் கணினியில் உள்ள அனைத்து உபயோகமும் அண்ட்ராய்டுபோன்களில் இடம்பெருகின்றன. அதேசமயம் ஆண்ட்ராய்டு சாதனங்கள் பெரிய அளவிலான சேவைகளை கையாளுவதால் பலவித சிக்கல் வந்து சேருகின்றன. வைரஸ்,ஆப்ஸ் மோதல் மற்றும் ஆப்ஸ் இணைக்கத்தண்மை சிக்கல், மல்டிடிஸ்கஸ்கிங்,கேச்மெமரி போன்ற பல சிக்கல் வருகிறது. இதனால் அண்ட்ராய்டுபோன் வேகம் மிகக்குறைவாக உள்ளது.

1.தேவையான பயன்பாடுகள் மற்றுமே நிறுவவும்:

1.தேவையான பயன்பாடுகள் மற்றுமே நிறுவவும்:

அண்ட்ராய்டுபோனில் கூகுள் பிளே ஸ்டோர் பயன்படுத்தி உங்களுக்கு தேவையான ஆப்ஸ் மற்றும் மற்றும் கேம்ஸ் இணைக்கவேன்டும். மேலும் அதிகப்படியான ஆப்ஸ் வைத்திருந்தால் அண்ட்ராய்டுபோன் இயக்கம் மெதுவாகத்தான் இயங்கும். மேலும் உங்களது அண்ட்ராய்டுபோனில் பல்வேறு நிறுவனவிளம்பரங்களை தவிர்ப்பது நல்லது.

2.திரை அனிமேஷன்  மற்றும் டைனமிக் வால்பேப்பர்:

2.திரை அனிமேஷன் மற்றும் டைனமிக் வால்பேப்பர்:

பொதுவாக அண்ட்ராய்டுபோனில் திரைஅனிமேஷன் மற்றும் டைனமிக் வால்பேப்பர்கள் மெனுவின் வேகத்தை மெதுவாக்கும். மேலும் இயக்கங்கள் சரிவர இருக்காது. இதைத் தவிர்ப்பது நல்லது.

3.ரேம் மேலாண்மை பயன்பாடுகள்:

3.ரேம் மேலாண்மை பயன்பாடுகள்:

ரேம் மேலாண்மை பொருத்தமாட்டில் அதில் உள்ள தேவையற்ற ஆப்ஸ் அழிக்க எந்த ஒரு சாப்ட்வேர் பயன்படுத்தக்கூடாது. மேலும் உங்கள் ரேம் கைமுறையாக அழிப்பது நல்லது. மேலும் இது அண்ட்ராய்டு வேகத்தை விரைவாக பயன்படுத்த உதவுகிறது.

4.ஆப்ஸ் கேச் மெமரியை அழிக்கவும்:

4.ஆப்ஸ் கேச் மெமரியை அழிக்கவும்:

உங்கள் தொழைப்பேசி கேச் நினைவகம் ஆப்ஸ் தரவால் நிரப்பப்பட்டிருக்கும் போது அண்ட்ராய்டு சாதனங்கள் மெதுவாகத்தான் இயங்கும்.மேலும் அண்ட்ராய்டு போனின் வேகத்தை அதிகரிக்க கேச் மெமரியை அழிப்பது நல்லது.

5.சேமிப்பு திறன்:

5.சேமிப்பு திறன்:

பொதுவாக அண்ட்ராய்டுபோனில் அதிக அளவு சேமிப்புதிறன் இருக்கும். ஆனால் அதை முழுமையாக பயன்படுத்தக்கூடாது மேலும் நினைவகத்தில் தேவையான அளவு இடைவெளியை எப்போதும் வைத்திருக்கவேண்டும்.

6.லாக் ஸ்கிரீன்:

6.லாக் ஸ்கிரீன்:

அண்ட்ராய்டு மொபைல்போன் பொருத்தமாட்டில் லாக் ஸ்கிரீன் உபயோகப்படுத்தாமல் இருப்பது மிகவும் நல்லது. இவை கால் அழைப்புகள் மற்றும் அண்ட்ராய்டு இயக்கத்தை தாமதப்படுத்தும்.

 7.ரீ/ஸ்டார்ட்:

7.ரீ/ஸ்டார்ட்:

அண்ட்ராய்டு டெவலப்பர்கள் அதிகமா பரிந்துறை செய்வது தினமும் காலை நேரம் ஒரு முறை போன் ரீ/ஸ்டார்ட் செய்தால் இயக்கத்திறக்கு மிக எளிமையாக இருக்கும்.

8.மென்பொருள் புதுப்பிக்கவும்:

8.மென்பொருள் புதுப்பிக்கவும்:

ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பெரும்பாலும் அதிமான மென்பொருள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. அவ்வப்போது நிறுவனங்கள் மென்பொருள் மற்றி அமைத்து தரும்போது உங்களது அண்ட்ராய்டு போனை புதுப்பித்துக்கொள்ளவேண்டும். இதன் மூலம் பாதுகாப்பு மற்றும் வேகமாக இருக்கும்.

9.ரீசெட்:

9.ரீசெட்:

மேலே உள்ள அனைத்து வழியைப் பயன்படுத்தினாலே அண்ட்ராய்டு போன் அழகாக இயங்கும். மேலும் வேறுபாதிப்புகள் வந்தால் உங்கள் அண்ட்ராய்டு போன் ரீசெட் செய்வது நல்லது.

10.போல்ட்வேர்-ஐ அகற்றுதல்:

10.போல்ட்வேர்-ஐ அகற்றுதல்:

குரோம் மற்றும் தேவையற்ற மியூசிக் பிளேயர்கள் போன்றவை உங்கள் அண்ட்ராய்டு போனின் வேகத்தைக் குறைக்கும்.மேலும் இது போன்றவற்றை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

மேலும்படிக்க;ஜியோ vs ஏர்டெல் தோற்றுப்போகலாம் அதற்காக இப்படியா தோற்றுப்போவது

மேலும்படிக்க;ஜியோ vs ஏர்டெல் தோற்றுப்போகலாம் அதற்காக இப்படியா தோற்றுப்போவது

ஜியோ vs ஏர்டெல் தோற்றுப்போகலாம் அதற்காக இப்படியா தோற்றுப்போவது

Best Mobiles in India

Read more about:
English summary
How To Make Android Faster And Smoother; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X