ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ கூகுள் நௌ லான்ச்சரை பதிவிறக்கம் செய்வது எப்படி..??

Written By:

கூகுள் நிறுவனம் சமீபத்தில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் புதிய பதிப்பை அறிமுகம் செய்தது. கூகுள் இயங்குதளங்களின் வரிசையில் ஆண்ட்ராய்டு 6.0 இயங்குதளமாக இருக்கும் இந்த இயங்குதளம் ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ என பெயரிடப்பட்டுள்ளது.

குழந்தைகளை கொல்லும் ஸ்மார்ட்போன்கள்..!!

தற்சமயம் முழுமையடையாத நிலையில் ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளம் உங்களது ஆண்ட்ராய்டு கருவியில் எப்படி இருக்கும் என்பதை பயன்படுத்தி தெரிந்து கொள்ள முடியும்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
நெக்சஸ்

நெக்சஸ்

தற்சமயம் வரை கூகுள் மார்ஷ்மல்லோ டெவலப்பர் ப்ரீவியூ நெக்சஸ் கருவிகளுக்கு மட்டும் தான் வெளியிடப்பட்டுள்ளது.

மற்ற கருவிகள்

மற்ற கருவிகள்

மற்ற கருவிகளில் ஆண்ட்ராய்டு 6.0 அனுபவத்தை சிறிதளவு மட்டும் பெற முடியும்.

வால்பேப்பர்

வால்பேப்பர்

அதன்படி புதிய இயங்குதளத்தின் அதிகாரப்பூர்வ வால்பேப்பர், புதிய பூட் அனிமேஷன் மற்றும் கூகுள் நௌ லான்ச்சர் போன்றவைகளை பயன்படுத்தலாம்.

பதிவிறக்கம்

பதிவிறக்கம்

ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ கூகுள் நௌ லான்ச்சர் பதிவற்க்கம் செய்வது எப்படி என்பதை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்.

செட்டிங்ஸ்

செட்டிங்ஸ்

ஆண்ட்ராய்டு கருவியில் செட்டிங்ஸ் -- செக்யூரிட்டி -- அன்நோன் சோர்சஸ் செல்ல வேண்டும்.

ஏபிகே மிரர்

ஏபிகே மிரர்

இங்கு க்ளிக் செய்து ஏபிகே மிரர் ஃபைலினை உங்களது கருவியில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

இன்ஸ்டால்

இன்ஸ்டால்

பதிவிறக்கம் முடிந்தவுடன் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Check out here How to install Android 6.0 Marshmallow Google Now Launcher. Read more about How to install Android 6.0 Marshmallow Google Now Launcher in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot