'மின் தட்டுப்பாடு?' - இதப்பாருங்க!

By Jeevan
|

அண்மைக்காலங்களில் நம் தமிழகம் இருளில் மூழ்கியுள்ளது. எப்பொழுது தான் சரிசெய்வார்கள் எனவும் தெரியாத சூழல். "எவ்வளவு நேரம்தான் 'பவர் கட்' செய்வீங்க? தாங்க முடியலடா சாமி." என்றெல்லாம் புலம்பிய உதடுகள் இன்று UPS, இன்வெர்டர் எனவெல்லாம் முனுமுனுக்கிறது.

அதிக அளவில் பணத்தின் பலத்தை உபயோகிக்க முடியாதவர்கள் என்ன செய்வது? இயற்கை நமக்கு நிறைய கொடுத்தான், கெடுத்தும் உள்ளதே! இயற்கை கொடுத்த வளத்தை பயன்படுத்தலாமே!

இயற்கை முறையிலேயே மின் உற்பத்தியை பெருக்கமுடியும். அதுவும் குறைந்த செலவில். தொழில்நுட்பம் தெரிந்தால் நாமேகூட வடிவமைக்கலாம். அல்லது குறைந்த விலையில் தொழில்நுட்பங்களை விற்கும் நம்மூர் நல்லவர்களிடமிருந்தும் பெறலாம்.

மின் தட்டுப்பாடு

மின் தட்டுப்பாடு

தமிழகத்தில் நாள்தோறும் மணிக்கணக்கில் மின்சாரம் இல்லாமல் போவது வாடிக்கையாகிவிட்டது. 1980களில் வாழ்வதைப்போன்ற உணர்வு!

தொழில்கள் முடங்கின, ஆலைகள் மூடியாயிற்று, தொழிலாளர்கள் வறுமையில்...என பட்டியல் நீள்கிறது. அரசு பொறுப்பாக ஏதாவது செய்யும் என்ற நம்பிக்கையுடனே ஒவ்வொரு பச்சை தமிழனின் இரவுகளும் விடிகின்றன. தீர்வு??!!

நாமே என்ன செய்யலாம்? - அடுத்த பக்கம் செல்க.

மின் தட்டுப்பாடு

மின் தட்டுப்பாடு

எவையெல்லாம் மின் உற்பத்தியை தருகின்றன?.

சூரிய ஒளி, நீர், காற்று மற்றும் இன்னபிறவற்றிலிருந்தும் மின்சாரம் என்ற ஒருவகை சக்தியை உற்பத்திசெய்ய முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே!

எப்படி செய்யலாம் என்பதே கேள்வி!

மின் தட்டுப்பாடு

மின் தட்டுப்பாடு

இதுதான் இலவசமாக கிடைக்கும் அற்புத சக்தி. என்ன சில மாதங்களில் மட்டும் சூரியனின் தாக்கம் சற்றே குறைவாக இருக்கும். சூரிய ஒளியை பயன்படுத்தி மின் உற்பத்தியை உருவாக்குவதும், உயர்த்துவதும் மிக எளிதானதே. இதைச்செய்வதற்காக சில சாதனங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மின் தட்டுப்பாடு

மின் தட்டுப்பாடு

சோலார் என்ற கருவியானது சூரிய ஒளியை உள்ளிழுத்து மின் சக்தியை உற்பத்திசெய்கிறது. இதை நாம் பயன்படுத்த முற்பட்டால் வரும் கோடைகாலங்களில் நம் வீடுகளில் பவர்-கட் என்ற வார்த்தையே இல்லாமல்போகும்.

இவை குறைந்த விலைகளில் கிடைக்கிறது.
விலை விரங்களுக்கு இந்த ஃபேஸ்புக் பக்கத்தை பார்க்க.

மின் தட்டுப்பாடு

மின் தட்டுப்பாடு

படத்தை பாருங்கள் தானாக புரியும்.

மின் தட்டுப்பாடு

மின் தட்டுப்பாடு

மற்றொரு அற்புதமான மின்சார உற்பத்திக்கான வழி, காற்றாலை மின்சாரம். நன்றாக காற்று வீசும் காலங்களில் இதையும் பயன்படுத்தலாம். பெரிய வடிவமைப்புகளில் தேவையில்லை.

உங்கள் வசதிக்கேற்ப சிறிய அளவுகளிலும், குறைந்த விலைகளிலும் கிடைக்கிறது. இதை வீட்டில் பயன்படுத்தினால் வீட்டுக்குத்தேவயான மின்சக்தியை நாமே உருவாக்கலாம்.

மின் தட்டுப்பாடு

மின் தட்டுப்பாடு

நம் வீட்டுக்கு தேவையான மொத்த மின்சாரத்தையும் பெறமுடியும். அதுவும் இயற்கையை பயன்படுத்தியே!

மொபைல், டிவி, மின் விளக்குகள், மற்றும் பல சாதனங்களுக்காக மின்சாரம் குறைந்த விலையிலேயே கிடைக்கும். கரண்ட் கட் பற்றியெல்லாம் கவலைப்படத்தேவையில்லை.

மின் தட்டுப்பாடு

மின் தட்டுப்பாடு

இயற்கை முறையில் கிடைக்கும் மின்சாரத்தை நீங்களே உற்பத்திசெய்தால் வீடும் நாடும் படத்தைப்போல அழகாகும்.

இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவருடன் 'ஷேர்' பண்ணுங்க.

Most Read Articles
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X