Home
News

மிக எளிமையாக உங்கள் கைபேசி சிக்னலை மேம்படுத்துவது எப்படி?

மிக எளிமையாக உங்கள் கைபேசி சிக்னலை மேம்படுத்துவது எப்படி?

By Prakash

தற்போது வரும் கைபேசிகளில் மிகுந்த பிரச்சனையாக உள்ளது இந்த சிக்னல் தான், மேலும் சில முக்கிய இடங்களில் உங்கள்போனில் சிக்னல் கிடைக்கவில்லையென்றால் அதன் மீது மிகப்பெரிய கோபம் வரும், மேலும் மொபைல்போனை உடைக்கவும் நேரீடும், மேலும் வைஃபை அழைப்புகளிலும் பல சிக்கல்கள் உள்ளது.

மிக எளிமையாக உங்கள் கைபேசி சிக்னலை மேம்படுத்துவது எப்படி?

செல்போன் சிக்னல் தொடர்ந்து கிடைக்க உங்கள் மொபைல்போனில் பேட்டரி எப்போது சரியாக இருத்தல் வேண்டும், பேட்டரி திறன் குறையக்கூடாது, கிட்டத்தட்ட எல்லா ஸ்மார்ட்போன்களிலும் பேட்டரி அளவுகுறைவதால் சிக்னல் பிரச்சனை ஏற்படும். பேட்டரியை சேமிக்க வைஃபை, ப்ளூடூத், என்எப்சி போன்றவற்றை பயன்படுத்தமால் இருப்பது நல்லது. சில மொபைல் பொருத்தமாட்டில் ஆன்டெனா டவர்ஸ் பிரச்சனை அதிகமாக இருக்கும், பொதுவாக, வைஃபை நெட்வொர்க் உங்கள் ஸ்மார்ட்போனில் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் பெற முடியும். இவை இணையத்துடன் இணைக்கவும் அனுமதிக்கிறது.

மொபைல்போன் வைத்துள்ளவர்கள் சிக்னல் பூஸ்டர்கள் உபயோகிப்பது மிகவும் நல்லது, இந்த சாதனம் 32எக்ஸ் அதிகரிக்கும் மேலும் அனைத்து இடங்களிலும் பயன்படுத்தலாம். பெம்டோ எனப்படுவது வைஃபை போல இணையத்தில் வேலை செய்கிறது.மேலும் மிக அருமையாக சிக்னல் கிடைக்க பெம்டோ உதவும்.

Best Mobiles in India

English summary
How to improve your Cell Phone signal easily : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X