டிரைவர்லெஸ் கார் : கூகுள் நம்மை ஏமாற்றுகின்றதா..?

By Meganathan
|

கூகுள் நிறுவனம் பல விசித்திரமான கண்டுபிடிப்புகளுக்கு பெயர் போனது அனைவரும் அறிந்ததே. மனிதர்களுக்கு பயனுள்ளதாகவும் அதே சமயம் அவர்களை வியப்படையவும் வைக்கும் பல திட்டங்களில் கூகுள் நிறுவனம் ஈடுப்பட்டு வருகின்றது.

டிரான்ஸ்பேரன்ட் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் இனி சாத்தியமே..!?

அந்த வகையில் முன்பு கூகுள் நிறுவனமாக இருந்து இன்று ஆல்ஃபாபெட் பிரிவில் இருக்கும் திட்டம் தான் டிரைவர்லெஸ் கார்கள், ஓட்டுனர் இல்லாமல் தானாக இயங்கும் திறன் கொண்ட இந்த கார்கள் உண்மையில் எப்படி சாத்தியமாகும் என்றும் அவை எவ்வாறு இயங்கும் என்றும் தெரிந்து கொள்ள கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

ஃபேஸ்புக் : பாதுகாப்பு முக்கியம் மக்களே..!!

துவக்கம்

துவக்கம்

1939 ஆம் ஆண்டு நியூ யார்க் வேல்டு ஃபேர் நிகழ்ச்சியில் ஆட்டோமேட்டெட் ஹைவே குறித்த கருத்து எடுத்துரைக்கப்பட்டது.

2009

2009

கூகுள் நிறுவனம் 2009 ஆம் ஆண்டு முதல் டிரைவர்லெஸ் கார்களை தயாரிக்கும் பணிகளை துவங்கியது.

தலைமை

தலைமை

டிரைவர் இல்லாமல் இயங்கும் கார்களை தயாரிக்கும் பணிகளுக்கு க்ரிஸ் அம்சன் தலைமை வகிக்கின்றார்.

வாகனம்

வாகனம்

பட்டனை க்ளிக் செய்தவுடன் நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு உங்களை அழைத்து செல்லும் வாகனங்களை உருவாக்குவதே கூகுளின் டிரைவர்லெஸ் கார் திட்டத்தின் நோக்கம் ஆகும்.

சென்சார்

சென்சார்

செல்ஃப் டிரைவிங் கார் முற்றிலும் சென்சார் மற்றும் மென்பொருள்களை சார்ந்தே இயங்குகின்றது.

கவனம்

கவனம்

கூகுளின் டிரைவர் இல்லா கார்கள் பாதசாரிகள், சைக்கிள் மற்றும் இதர வாகனங்களை மென்பொருள் மூலம் தனித்தனியே கண்டறியும் திறன் கொண்டது.

நிலப்படம்

நிலப்படம்

கூகுள் டிரைவர்லெஸ் காரில் நிலப்படம் எனப்படும் மேப் மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளதால், அவை உலகின் எந்த பகுதியில் இருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருட்கள்

பொருட்கள்

காரில் பொருத்தப்பட்டிருக்கும் சென்சார்களை கொண்டு அருகாமையில் இருக்கும் பொருட்ளை அதன் அளவு, வடிவம் மற்றும் அசைவுகளை வைத்து கணிக்கும் திறன் வழங்கப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவிக்கின்றது.

கணிப்பு

கணிப்பு

இதன் மென்பொருள் காரின் அருகாமையில் இருக்கும் பொருட்கள் அடுத்து என்ன செய்யும் என்பதை கணிக்கவும் செய்யும்.

வேகம்

வேகம்

மென்பொருளானது அருகாமையில் இருக்கும் பொருட்களின் நடவடிக்கைகளுக்கு ஏற்ப காரின் வேகத்தை மாற்றியமைக்கும்.

தேர்வு

தேர்வு

கூகுள் டிரைவர் இல்லா கார்கள் பல விதங்களில் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

அமெரிக்காவில் துவங்கி சில நாடுகளில் மட்டும் தற்சமயம் சோதனைகளுக்கு டிரைவர்லெஸ் கார்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

சோதனை

சோதனை

சோதனையில் ஈடுப்படுத்தப்பட்ட கூகுள் டிரைவர் இல்லா கார்கள் தற்சமயம் வரை சுமார் 1609344 கிலோ மீட்டர் சாலைகளை கடந்திருக்கின்றது.

பயன்பாடு

பயன்பாடு

கூகுள் டிரைவர்லெஸ் கார்கள் உண்மையில் பயன்பாட்டிற்கு வரும் தேதியை உலகமே ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கின்றது என்று தான் கூற வேண்டும்.

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் பெற தமிழ் கிஸ்பாட் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Check out here how Google’s self driving cars see the world, Here’s all you need to know. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X