Home
News

ஒரே ஒரு மிஸ்டு கால் மூலம் 1ஜிபி இலவச ஏர்டெல் 4ஜி டேட்டா பெறுவது எப்படி..?

By Muthuraj

ரிலையன்ஸ் ஜியோவின் வெளியீட்டு சலுகைகளான இலவச மற்றும் வரம்பற்ற 4ஜி தரவு, அழைப்புகள், மற்றும் எஸ்எம்எஸ்கள் சேவைகளானது அனைத்து பிற நெட்வர்க்குகளையும் ரிலையன்ஸ் ஜியோவுடன் போட்டியிட பொருட்டு நிர்பந்தப்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

அதன் பொருட்டு மற்ற தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்களும் பல இலவச மற்றும் வரம்பற்ற தரவு மற்றும் அழைப்பு திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் உள்ளன. இந்த வழியில், அவர்களின் சந்தாதாரர்களை கவரவும், தங்கள் நெட்வொர்க்குகளுடன் இணைப்பில் இருக்க செய்வதுமே அவர்களின் இலக்காகும்.

அப்படியாக ரிலையன்ஸ் ஜியோவிற்கு கடினமான போட்டியாளராக ஏர்டெல் நிறுவனம் திகழ்கிறது. ஏர்டெல் ஆனது அதன் பயனர்களுக்கு பல சலுகைகள் மற்றும் ஒப்பந்தங்களை கொண்டு வந்துள்ளது.

ஏர்டெல் விளம்பர சலுகை :

ஏர்டெல் விளம்பர சலுகை :

ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், ஏர்டெல் நிறுவனமானது இலவச 4ஜி தரவு வழங்குவதின் மூலம் தனது 3ஜி பயனர்களை 4ஜி சேவைக்கு ஈர்க்கும் முயற்சியில் அதிகம் ஈடுபடுகிறது. அப்படியாக வழங்கப்படும் ஒரு ஏர்டெல் விளம்பர சலுகையே இது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

1ஜிபி அளவிலான இலவச 4ஜி  தரவு :

1ஜிபி அளவிலான இலவச 4ஜி தரவு :

அதனை முன்னிட்டு 28 நாட்கள் செல்லுபடியாகும் 1ஜிபி அளவிலான இலவச 4ஜி டேட்டாவை ஏர்டெல் வழங்குகிறது, ஏர்டெல் வழங்கும் இந்த வாய்ப்பை அதன் பயனர்கள் பெற சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும்

பெறுவது எப்படி..?

பெறுவது எப்படி..?

ஏர்டெல் வழங்கும் 1ஜிபி அளவிலான இலவச 4ஜி தரவு பெற பின்பற்ற வேண்டிய செயல்முறை மிகவும் எளிமையானது. நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் உங்கள் ஏர்டெல் தொலைபேசியில் இருந்து ஏர்டெல் டோல் ப்ரீ எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஒரு எஸ்எம்எஸ் :

ஒரு எஸ்எம்எஸ் :

உங்கள் ஏர்டெல் தொலைபேசி எண் இருந்து 52122 என்ற எண்ணிற்கு டயல் செய்யவும். உங்கள் அழைப்பு தானாக துண்டிக்கப்படும் உடன் உங்களுக்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கப்படும்.

1ஜிபி அளவிலான இலவச 4ஜி :

1ஜிபி அளவிலான இலவச 4ஜி :

உங்கள் அழைப்பு துண்டிக்கப்பட்டதும், நீங்கள் உங்கள் எண்ணில் 28 நாட்கள் செல்லுபடியாகும் 1ஜிபி அளவிலான இலவச 4ஜி தரவை பெறுகிறீர்கள் என்ற ஏர்டெல் எஸ்எம்எஸ் கிடைக்கும் (#121*2# என்ற எண்ணை டயல் செய்வதின் மூலம் உங்கள் 4ஜி டேட்டா பேலன்ஸை செக் செய்து கொள்ளலாம்)

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

தகுதி வரம்பு :

தகுதி வரம்பு :

முதலில் ஏர்டெல் வழங்கும் இந்த இலவச 1 ஜிபி அளவிலான 4ஜி தரவை பெறுவதற்க்கு நீங்கள் தகுதியானவர் என்பதை உறுதி செய்ய வேண்டும். பயனர் தனது எண்ணிற்கு எந்த விதமான 4ஜி ரீசார்ஜையும் நிகழ்த்தி இருக்க கூடாது அப்போது தான் இந்த இலவச தரவு வாய்ப்பை பெற முடியும்.

4ஜி தரவு திட்டம் :

4ஜி தரவு திட்டம் :

உங்கள் ஏர்டெல் எண்ணில் ஏற்கனவே எதாவது 4ஜி தரவு திட்டம் செயல்பாட்டில் இருந்தால் நீங்கள் இந்த வாய்ப்பை பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

வெறும் ரூ.29/-ல் 1ஜிபி ஏர்டெல் டேட்டா பெறுவது எப்படி..? எளிய வழிமுறைகள்..!

Best Mobiles in India

English summary
How to Get FREE Airtel 4G Data With Just a Missed Call. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X