ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனில் ஸ்டோரேஜினை காலி செய்வது எப்படி?

Posted By:

ஸ்டோரேஜ் ஸ்பேஸ் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்ளட் கருவிகளில் மிகவும் முக்கியமானதாகும். ஸ்மார்ட்போன் வாங்கிய சில நாட்களில் ஸ்மார்ட்போன் அல்லது டேப்ளட் கருவிகளில் மெமரி தீர்ந்து விடுகின்றதா, கவலை கொள்ளாமல் மெமரியை அதிகரிப்பது எப்படி என்பதை தான் இங்கு பார்க்க இருக்கின்றீர்கள்..

ஆன்டிராய்டு கருவிகளின் மெமரியை சிறப்பாக பயன்படுத்துவது எப்படி என்பதை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஆப்ஸ்

ஆப்ஸ்

பயன்படுத்தாத ஆப்ஸ்களை அன் இன்ஸ்டால் செய்ய வேண்டும்

புகைப்படம்

புகைப்படம்

கருவியில் வைத்திருக்கும் புகைப்படங்களின் அளவினை குறைத்து வைக்கலாம்.

வீடியோ

வீடியோ

நீங்கள் பதிவு செய்த வீடியோக்கள் அதிக ஸ்பேஸ் எடுத்து கொள்ளும், அதனால் அவைகளை க்ளவுட் அல்லது யூட்யூபில் வைத்து கொ|ள்ளலாம்.

இசை

இசை

கருவியில் இருக்கும் பாடல்களை அழித்துவிட்டு மியுசிக் ஸ்ட்ரீமிங் சேவைகளை பயன்படுத்தலாம்.

டவுன்லோடு

டவுன்லோடு

டவுன்லோடு டைரக்ட்ரியில் இருக்கும் தேவையில்லாத ஃபைல்களை அழித்து விடுங்கள்.

ஃபைல்

ஃபைல்

கருவியில் இருக்கும் பெரிய ஃபைல்களை அழித்து விடலாம்.

கேச்சி

கேச்சி

கருவியின் செட்டிங்ஸ் -- ஆப்ஸ் ஆப்ஷன் சென்று கேச்டு டேட்டா ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

ப்ளோட்வேர்

ப்ளோட்வேர்

ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஏற்கனவே கருவியில் இன்ஸ்டால் செய்திருக்கும் பயனற்ற ஆப்ஸ்களை அழிக்கலாம், இவ்வாறு செய்ய உங்களது கருவி ரூட் செய்யப்பட வேண்டும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
checkout here How to free up storage space on your Android phone. This is simple and easy to follow.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot