Home
News

யார் உங்களை ட்ராக் செய்கிறார்கள் என்பதை கண்டறிய உதவும் 'கோட்ஸ்'.!

மொபைல்போனில் பாதுகாப்பு பொருத்தமாட்டில் யார் உங்களை டிராக் செய்கிறார்கள் என்பதை கண்டறிய உதவும் கோட்ஸ்.

By Prakash

தற்போது இந்தியா பொருத்தமாட்டில் அதிகப்படியான மக்கள் சாதரண மொபைல் போன் மற்றும் அதிகவிலைக் கொண்ட ஸ்மார்ட்போன் பயன்பாடுகள் அதிகமா உள்ளது.

அவ்வாறு வைத்திருக்கும் மொபைல்போனில் பாதுகாப்பு எப்போதும் அதிகமாக இருக்கவேண்டும். உங்கள் மொபைல்போனில் ஒரு சில குறுகிய குறியீடுகள் உதவியுடன் மொபைலில் உள்ள செய்திகள் மற்றும் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என அறிந்துகொள்ளலாம்.

அழைப்பு செய்திகள்:

அழைப்பு செய்திகள்:

*#21 # இந்த குறியீடு மூலம் உங்கள் அழைப்புகள் செய்திகள் மற்றும் பிற தரவு திசை திருப்பப்படுகிறதா என்பதைக் கண்டறியலாம். பெரும்பாலும் கால் அழைப்பு செய்திகள் கொண்டு பல்வேறு குற்றங்கள் நடைபெருகின்றன.எனவே மிகுந்த பாதுகாப்புடன் செயல்பட வேண்டும்.

ரோமிங்:

ரோமிங்:

*#002# இந்த குறியீடை பயன்படுத்துவதன் மூலம் ரோமிங் அஇருக்கிறதா எனக் கண்டுபிடிக்க முடியும். மேலும் உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படாது.

ஐஎம்இஐ:

ஐஎம்இஐ:

*#06 #இந்த குறியீடை பயன்படுத்துவதன் மூலம் ஐஎம்இஐ எண் கண்டுபிடிக்கமுடியும். யாராவது உங்கள் மொபைல்போனை திருடினால் இந்த ஐஎம்இஐ குறியீடை பயன்படுத்தி கண்டுபிடிக்க முடியும்.

எஸ்எம்எஸ்:

எஸ்எம்எஸ்:

*#62 #இந்த குறியீடை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் எஸ்எம்எஸ் பாதுகாப்பாக உள்ளதா எனக் கண்டுபிடிக்க முடியும். மேலும் டேட்டா போன்றவை பாதுகாப்பாக இருக்கும்.

ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு:

ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு:

யாராவது உங்கள் மொபைல் போனை பின் தொடர்ந்தால் சில குறியீடுகள் வைத்து கண்டுபிடிக்க முடியும். அவை ஐபோன்க்கான குறியீடு- *3001# 12345#* ஆண்ட்ராய்டு பொருத்தமாட்டில்*#*# 4636#*#*- *#*#197328640#*#* போன்ற எண்களை வைத்து கண்டுபிடிக்க முடியும்.

 ஆண்ட்ராய்டு வைரஸ்:

ஆண்ட்ராய்டு வைரஸ்:

பொதுவாக நீங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்துகிறீர்கள் என்றால்இ அவ்வப்போது வைரஸ்களுக்கு சரிபார்க்க வேண்டும். அவற்றை பிளேஸ்ரய்டர் என்பதை பயன்படுத்தி வைரஸ் இருக்கிறதா என அறிந்துகொள்ளலாம். இவை அமெரிக்க நிபுணர்களால் உருவாக்கப்பட்டது.

யுஎம்டிஎஸ்:

யுஎம்டிஎஸ்:

யுஎம்டிஎஸ் எனப்படும் பிரிவுக்குச் சென்றுஇ யுஎம்டிஎஸ்ஆர்ஆர் எண்ணின் கீழ் உங்களது தொலைபேசி எண் கொடுத்தால் அவற்றின் இயல்புநிலை சிறந்த குறியீட்டை வெளிப்படுத்தும். மேலும் வலைதளத்தில் இணைக்கப்பட்டுள்ளதா எனக் கண்டரிய முக்கிய மெனுவிற்கு சென்று உங்களது தொலைபேசி எண் கொடுத்தால் மிக எளிமையாக பார்க்கமுடியும்.

பாதுகாப்பு அமைப்புகள் :

பாதுகாப்பு அமைப்புகள் :

கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் உள்ள தேசிய பாதுகாப்பு அமைப்புகள் செல்போன் பாதுகாப்பிற்க்கான பல்வேறு முயற்சிகளை எடுக்கின்றனர். மேலும் செல்போன் ஆபரேட்டர்களோடு ஒத்துழைக்கின்றனஇவாடிக்கையாளர்களுக்கு எந்தவொரு தகவலையும் மிகத் தெளிவாக தருகின்றனர்.

மெசேஜிங் பயன்பாடுகள்:

மெசேஜிங் பயன்பாடுகள்:

மெசேஜிங் பயன்பாடுகள் பொருத்தமாட்டில் டெலிகிராம்இவிக்ர்இசிக்னல் போன்றவை மிக உதவியாகவும் பாதுகாப்பகவும் உள்ளது. எந்த தகவல்களையும் பாதுகாப்பாக வைத்திருக்கும் ஆற்றல் பெற்றவை.

புகைப்படங்கள்:

புகைப்படங்கள்:

மொபைல்போன் பொருத்தமாட்டில் புகைப்படங்களைப் பதிவு செய்யும் போது மிகவும் கவனமாக இருத்தல்வேண்டும். பல்வேறு டேட்டா மற்றும் புகைப்படங்கள் திருட வாய்ப்பு அதிகம்.

Best Mobiles in India

English summary
How to Find Out Who’s Tracking You Through Your Smartphone ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X