போலி கருவிகளை கண்டறிவது எப்படி, இனி போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்

By Meganathan
|

சந்தையில் அனைத்து பொருட்களுக்கும் போலி வடிவங்கள் ஏறாலமாக கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. உண்மையான கருவிகளுக்கு ஏற்ப அதே எண்ணிக்கையில் அதன் போலி கருவிகள் புழக்கத்தில் இருக்க தான் செய்கின்றன.

போலி கருவிகளை எளிதாக கண்டறிவது எப்படி என்பதை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

அமேசான் கிண்டிள் யுஎஸ்பி அடாப்டர்

அமேசான் கிண்டிள் யுஎஸ்பி அடாப்டர்

அசல் அடாப்டர் கருவியில் UL Mark சான்றழிக்கப்பட்ட குறி அச்சடிக்கப்பட்டிருக்கும், அதன் அசல் அச்சு புகைப்படத்தின் ஓரத்தில் பார்க்க முடியும்.

ஆப்பிள் யுஎஸ்பி அடாப்டர்

ஆப்பிள் யுஎஸ்பி அடாப்டர்

உண்மையான ஆப்பிள் கருவியில் ஆப்பிள் மூலம் கலிபோர்னியாவில் வடிவமைக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டிருக்கும், போலி கருவிகளில் புகைப்படத்தில் இருப்பது போல பிழையான சொற்கள் அச்சடிக்கப்பட்டிருக்கும்.

சார்ஜர்

சார்ஜர்

டிராவலோசிட்டி சார்ஜர் பாக்கெட்ளிலும் UL Mark அச்சடிக்கப்பட்டிருக்கும்.

ஐபோன்

ஐபோன்

போலி ஐபோன் பார்க்க உண்மையான ஆப்பிள் கருவி போன்று காட்சியளிக்கும் ஆனால் பயன்படுத்தும் போது அதன் வேகம் குறைவாகவே இருக்கும்.

எக்ஸ் பாக்ஸ்

எக்ஸ் பாக்ஸ்

உண்மையான எக்ஸ் பாக்ஸ் கருவியின் லோகோவில் 'உருவாக்கியது மைக்ரோசாப்ட்' என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

சோனி ப்ளே ஸ்டேஷன்

சோனி ப்ளே ஸ்டேஷன்

சோனி நிறுவனம் ஆரஞ்சு நிறத்தில் கருவிகளை வடிவமைப்பதில்லை.

சான்டிஸ்க்

சான்டிஸ்க்

சான்டிஸ்க் நிறுவனம் 64 எம்பி மெமரி கார்டுகளை உருவாக்குவதில்லை, மேலும் இந்நிறுவனத்தின் லோகோவின் நிறம் ஒவ்வொரு கார்டிற்கும் வேறுபடும்.

சௌல் எஸ்எல்300

சௌல் எஸ்எல்300

ஒரிஜினல் சௌல் எஸ்எல்300 ஹெட்போன் $129க்கு விற்பனை செய்யப்படுகின்றன, போலி ஹெட்போன் ஒழுங்காக தைக்கப்பட்டிருக்காது.

Best Mobiles in India

English summary
How To find A Fake iPhone, And Other Tech Gadgets. check out here How To find A Fake iPhone, And Other Tech Gadgets.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X