இதெல்லாம் ஆப்பிள் செய்திருந்தால்..??

Written By:

ஆப்பிள் நிறுவனம் ஸ்மார்ட்போன் தயாரித்து பாத்திருக்கோம், கணினி, லேப்டாப், டேப்ளட் கருவிகளை தயாரித்தும் பார்த்திருக்கின்றோம். ஆனால் இது போன்ற பொருட்களை தயாரித்து யாரும் பார்த்ததில்லை.

ஆப்பிள் நிறுவனம் தயாரிக்காத பொருட்களை கற்பனை படங்களின் மூலம் ஒரு வேலை அந்நிறுவனம் இந்த கருவிகளை தயாரித்தால் எப்படி இருக்கும் என்பதை புகைப்படங்களில் பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஐபெட்ஸ்

ஐபெட்ஸ்

ஆப்பிள் நிறுவனத்தின் ரோபோட்டிக் விளங்குகள் இப்படி தான் இருக்கும்.

ஐப்ளே

ஐப்ளே

ஆப்பிள் நிறுவனத்தின் ஐப்ளே கருவி உண்மையில் வெளியாகுமா.?

ஐஸ்பாக்ஸ்

ஐஸ்பாக்ஸ்

இது தான் ஆப்பிள் நிறுவனத்தின் குளிர்சாதன பெட்டி, ஒரு வேளை அந்நிறுவனம் தயாரித்தால்..

ஐக்யூவா

ஐக்யூவா

ஆப்பிள் நிறுவனத்தின் நீர் சுத்திகரிப்பு கருவி எப்படி இருக்கின்றது.

ஐப்ரியூ

ஐப்ரியூ

இது தான் ஆப்பிள் நிறுவனத்தின் காபி கருவி?

ஐரோசுல்

ஐரோசுல்

பல நிறங்களில் வண்ணம் பூச உதவும் ஐரோசுல்.

ஐசைக்கிள்

ஐசைக்கிள்

ஆப்பிள் சைக்கிள் எப்படி இருக்கின்றது.

ஹைடாப்ஸ்

ஹைடாப்ஸ்

ஆப்பிள் நிறுவனத்தின் அதிநவீன ஷூ.

ஐசைட்

ஐசைட்

வாழ்க்கையை எச்டி தரத்தில் பார்க்க ஐசைட்.

ஐஸ்க்ரீம்

ஐஸ்க்ரீம்

ஆப்பிள் ஐஸ்க்ரீம், இதுவுமா.??

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
How Everyday Products Will Look Like If Apple Make Them. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot