ஸ்மார்ட்போனில் இலவச ரீசார்ஜ் பெறுவது எப்படி
இன்று அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி கொண்டு தான் இருக்கின்றனர். ஸ்மார்ட்போன் பயன்பாடுகளினால் மாதம் குறைந்தது 300 ரூபாய் வரையாவது செலவாக கூடும். அட ஸ்மார்ட்போன் கையில இருந்தால் இதை எல்லாம் செய்ய தான் வேணும் என்கின்றீர்களா.

டேட்டா பேக் ரீசார்ஜ். ரேட் கட்டர், என மாதம் சில நூறுகளையாவது செலவிடுகின்றீர்களா. இந்த செயலி உங்களிடம் இருந்தால் இனி அவற்றில் பாதி செலவு செய்தாலே போதும். எளிமையாக Earn Talktime செயலியை ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து பின் ரூ.15 முதல் ரூ.100 வரை இலவச ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும்.

ஏர்ன் டாக்டைம் செயலியை பதிவிறக்கம் செய்த பின் அதனுள் பல செயலிகள் இருக்கும் அவைகளை இன்ஸ்டால் செய்யும் போதும் அதனினை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலமாகவும் உங்களால் இலவச ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications