Home
News

வேற்று மொழி திரைப்படங்களில் சப் டைட்டில் பெறுவது எளிமையான காரியம் தான்

By Meganathan

இணையத்தில் பழைய திரைப்படங்களை பதிவிறக்கம் செய்வது மிகவும் எளிமையான காரியமாகிவிட்டது. இன்று பலரும் உலக அளவிலான வேற்று மொழி திரைப்படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது அதிகமாகியுள்ளது.

வேற்று மொழி திரைப்படங்களில் சப் டைட்டில் பெறுவது எளிமையான காரியம் தான்

அவ்வாறு இணையத்தில் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற வேற்று மொழிப் படங்களை டவுன்லோடு செய்து பார்ப்பது பொழுது போக்காகி விட்டது. படங்களின் ஒரிஜினல் டிவிடியினை பதிவிறக்கம் செய்யும் போது அதன் ஆங்கில சப்-டைட்டிலும் தெரியும். மொழி புரியாதவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

ஆனால் இன்று பலரும் டொரண்ட்களில் எடுக்கும் போது முக்கியமாக YouTube லிருந்து வேறு மொழிப் படங்கள் எடுக்கும் போது சப்-டைட்டில் சேர்ந்து வருவதில்லை. இதனால் இணையத்தில் சில தளங்கள் பல மொழிப்படங்களுக்கு சப்-டைட்டில்களை சேகரித்து வழங்கப்பட்டுள்ளன.

VLC மீடியா ப்ளேயரில் படம் பார்க்கும் போது Video -> Subtitles Track -> Open File என்று கிளிக் செய்து நீங்கள் டவுன்லோடு செய்த சப்-டைட்டிலைத் தேர்வு செய்தால் போதும்.

Best Mobiles in India

English summary
How to download sub titles for other language movies. here you will come to know How to download sub titles for other language movies.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X