ரூ.749 விலையில் சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ வாங்குவது எப்படி?

    பிளிப்கார்ட் பிக் தீவாளி சேல்ஸ் விற்பனையில், சியோமி நிறுவனத்தின் சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட் போன்னினை நம்ப முடியாத விலையில் விற்பனை செய்துவருகிறது.

    ரூ.749 விலையில் சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ வாங்குவது எப்படி?

    மூன்றாவது நாள் சிறப்பு விற்பனையை இன்று துவங்கியுள்ள பிளிப்கார்ட் நிறுவனம், பல பொருட்களுக்கு பல விதமான கூடுதல் சலுகையை வழங்கியுள்ளது.

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

    சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ-ரூ.749

    சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ, இந்திய சந்தையில் ரூ.14,499 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்பொழுது பிளிப்கார்ட் பிக் தீவாளி சேல்ஸ் விற்பனையில், இந்த விழாக்கால விற்பனையின் சிறப்பு சலுகையாக இந்த ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட் போன்னை வெறும் ரூ.749 என்ற விலையில் உங்கள் பழைய மொபைல் போன்னை கொடுத்து, இந்த புதிய ஸ்மார்ட் போன்னை எடுத்துச் செல்வதற்கான ஒரு அறிய வாய்ப்பை பிளிப்கார்ட் நிறுவனம் வழங்கியுள்ளது.

    ரூ.2,000 சலுகை

    இந்திய ஸ்மார்ட் போன் பிரியர்களுக்கென்று சியோமி நிறுவனம், சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட் போன்னை ரூ.2,000 சலுகையுடன் வெறும் ரூ.12,999 க்கு விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு பயனர்களுக்குக் கூடுதலாக 10% தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. ரூ.749 விலையில் சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட் போன்னை வாங்குவதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    4 ஜிபி மற்றும் 64 ஜிபி வேரியண்ட்

    சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ, 4 ஜிபி மற்றும் 64 ஜிபி வேரியண்ட் மாடல் ஸ்மார்ட் போன், இந்த பிளிப்கார்ட் பிக் தீவாளி சேல்ஸ் விற்பனையில் சிறப்பு எக்ஸ்சேஞ் சலுகையில் ரூ.12,250 வரை குறைக்கப்பட்டு வெறும் ரூ.749 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    எக்ஸ்சேஞ் சலுகை

    இந்த எக்ஸ்சேஞ் சலுகை குறிப்பிட்ட மாடல் ஸ்மார்ட் போன்களுக்கு மட்டுமே என்பதும் ஒனேபிள்ஸ், சியோமி, ஆப்பிள் போன்ற ஸ்மார்ட் போன்களுக்கு அதிக எக்ஸ்சேஞ் விலை வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 5.99' இன்ச் உடன் கூடிய 2160x1080 பிக்சல் கொண்ட புல் எச்.டி. பிளஸ் 18:9 விகித 2.5டி கர்வுடு கிளாஸ் டிஸ்ப்ளே

    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்
    - அட்ரினோ 509 GPU
    - 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
    - எஸ்.டி கார்டு மூலம் கூடுதல் சேமிப்பு நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் உடன் கூடிய MIUI 9 இயங்குதளம்
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX486 செனசார், f/2.2 அப்ரேச்சர், டூயல்-டோன் எல்டி பிளாஷ்
    - 5 எம்பி பிரைமரி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
    - 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், f/2.2 அப்ரேச்சர், எல்இடி பிளாஷ்
    - பிங்கர் பிரிண்ட் சென்சார்
    - இன்ப்ராரெட் சென்சார்
    - 4ஜி வோல்ட்இ
    - வைப்பை
    - ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.எச் பேட்டரி

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

    English summary
    How to buy Xiaomi Redmi Note 5 Pro at just Rs 749 during Flipkart Big Diwali Sale : Read more about this in Tamil GizBot
    X

    இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more