Home
News

ரூ.1-க்கு சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ வாங்குவது எப்படி?

சியோமி நிறுவனம், நேற்று தனது தீபாவளி சிறப்பு விற்பனையைத் துவங்கியுள்ளது.

சியோமி நிறுவனம், நேற்று தனது தீபாவளி சிறப்பு விற்பனையைத் துவங்கியுள்ளது. இந்த விழாக்கால கொண்டாட்டத்தில் சியோமி தயாரிப்புகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

சியோமி ஸ்மார்ட்போன், டிவி மற்றும் இதர தயாரிப்புகள் அனைத்திற்கும் கூடுதல் சிறப்பு சலுகைகளை தனது அதிகாரப்பூர்வ வளைத்ததில் அறிவித்துள்ளது.

தீபாவளி சிறப்பு விற்பனை

தீபாவளி சிறப்பு விற்பனை

நேற்று நடத்தப்பட்ட தீபாவளி சிறப்பு விற்பனையில் சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ, ரெட்மி ஒய்2 மற்றும் சியோமி மி ஏ2 ஆகிய மாடல் ஸ்மார்ட் போன்களுக்குச் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டிருந்தது. இத்துடன் போக்கோ எப்1 ஸ்மார்ட் போன் நம்ப முடியாத பிளாஷ் சேல் விற்பனையில் வெறும் ரூ.1-க்கு விற்பனை செய்யப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.1 விற்பனை

ரூ.1 விற்பனை

இரண்டாம் நாளான இன்று, சியோமி நிறுவனம் தனது புகழ்பெற்ற நடுநிலை பட்ஜெட் ஸ்மார்ட் போன் மாடல்களை வெறும் ரூ.1-க்கு விற்பனை செய்ய போவதாக அறிவித்துள்ளது. இந்த இரண்டால் நாள் தீபாவளி சிறப்பு கொண்டாட்ட விற்பனையில் சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ கோல்ட் வேரியண்ட் ஸ்மார்ட் போன்கள் கூடுதல் சலுகை மற்றும் தள்ளுபடியுடன் வெறும் ரூ.1-க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

செயல்முறை:

செயல்முறை:

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன்னை எப்படி வெறும் ரூ.1-க்கு வாங்குவது?

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ இந்திய சந்தையில் வெறும் ரூ.14,999 என்ற துவக்க விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தத் தீபாவளி சிறப்பு விற்பனையில் ரூ.2,000 சிறப்பு சலுகையுடன் சியோமி வலைத்தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

- கூடுதலாக சியோமி நிறுவனம் இன்று மாலை 4 மணி அளவில் தனது பிளாஷ் சேல் விற்பனையைத் துவங்குகிறது.
- இந்த பிளாஷ் சேல் விற்பனையில் வெறும் ரூ.1-க்கு சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ விற்பனை செய்யப்படும்.
- சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் வெறும் ரூ.1-க்கு விற்பனை செய்யப்படும்.
- வாடிக்கையாளர்கள் தங்களின் மி அக்கௌன்ட்டை பிளாஷ் சேல் விற்பனைக்கு முன்னாள் லாக் இன் செய்து கொள்ளுங்கள்.
- வாடிக்கையாளரின் கார்டு விபரம் மற்றும் வீட்டின் விலாசம் ஆகிய அனைத்து விபரங்களையும் சரிகாய பதிவேற்றம் செய்து சாவே செய்து கொள்ளுங்கள்.
- இப்படி செய்வதன் மூலம், பயனரின் பரிவர்த்தனை உடனே நடந்து, நீங்கள் தேர்வு செய்த பொருட்களை சீல் செய்து உங்களுடையது ஆக்கிக்கொள்ளுங்கள்.

சியோமி தீபாவளி ஸ்மார்ட் டிவி சேல்

சியோமி தீபாவளி ஸ்மார்ட் டிவி சேல்

சியோமி தீபாவளி மி சேல் விற்பனையில் சியோமி மி ஏ2 வெறும் 14,999-க்கு சலுகையுடன் விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் சியோமி மி ஸ்மார்ட் டிவி 43' இன்ச் சலுகையுடன் வெறும் ரூ.20,000 க்கு விற்பனை செய்யப்படுமென்று சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
How to buy Xiaomi Redmi Note 5 Pro at just Re 1 during Diwali with Mi Flash sale via Micom : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X