Home
News

ரூ.1 செலுத்தி லேப்டாப் வாங்குவது எப்படி.??

By Meganathan

இந்தியா முழுக்க படிக்கும் மாணவர்களுக்கு எளிய முறையில் கணினிகளை விற்பனை செய்ய டெல் நிறுவனம் 'பேக் டூ ஸ்கூல்' எனும் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகையில் ரூ.1 செலுத்து புதிய டெல் லேப்டாப் மற்றும் கணினிகளை பெற்று கொள்ள முடியும் என அறிவித்துள்ளது.

மார்ச் 22 ஆம் தேதி துவங்கிய இந்த சலுகையை ஆன்லைனில் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை தான் தொகுத்திருக்கின்றோம்..

சலுகை

சலுகை

இந்திய மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த சலுகையை compuindia.com என்ற இணையதளத்தில் பெற முடியும்.

கருவிகள்

கருவிகள்

இந்த சலுகை டெல் இண்ஸ்பைரான் டெஸ்க்டாப், ஆல் இன் ஒன்ஸ், தேர்வு செய்யப்பட்ட இண்ஸ்பைரான் 3000 சீரிஸ் லேப்டாப்களுக்கு பொருந்தும்.

சிறப்பு பக்கம்

சிறப்பு பக்கம்

முதலில் compuindia.com இணையதளம் சென்று பேக் டூ ஸ்கூல் சலுகையின் சிறப்பு பக்கத்தில் க்ளிக் செய்ய வேண்டும்.

சலுகை

சலுகை

சிறப்பு பக்கம் திறந்தவுடன் உங்களுக்கு தேவையான அல்லது பிடித்த மாடலை தேர்வு செய்து ஷாப் செய்யலாம்.

வட்டி

வட்டி

இந்த சலுகையில் வட்டி இல்லாமல் ஆறு மாத தவனையில் லேப்டாப் மற்றும் கணினிகளை பெற முடியும்.

நிபந்தனை

நிபந்தனை

இச்சலுகை குறித்த நிபந்தனைகளை தெரிந்து கொள்ள http://www.compuindia.com/zero-percent-emi-offer அல்லது www.dellbacktoschooloffer.com முகவரியை பயன்படுத்தலாம்.

இன்ஸ்பைரான்

இன்ஸ்பைரான்

இன்ஸ்பைரான் 3000 சீரிஸ் லேப்டாப் வாங்குவோருக்கும் ரூ.999க்கு இரு ஆண்டு ஆன்சைட் வாரண்டி வழங்கப்படுகின்றது.

காலம்

காலம்

மார்ச் 22 ஆம் தேதி துவங்கிய டெல் பேக் டூ ஸ்கூல் சலுகை முதல் மே மாதம் 31 ஆம் தேதி நிறைவடைகின்றது.

பரிசு

பரிசு

டெல் இன்ஸ்பையர் கணினி அல்லது ஆல் இன் ஓன் சீரிஸ் வாங்கி கூடுதலாக ரூ.999 செலுத்தினால் இரு ஆண்டு கூடுதல் ஆன்சைட் வாரண்டி, ஒரு ஆண்டிற்கு எட்யூரைட் கன்டென்ட் பேக் மற்றும் பேட்டா பரிசு கூப்பன் வழங்கப்படுகின்றது.

பதிவு

பதிவு

கருவியை வாங்கிய முதல் ஏழு நாட்களுக்குள் சலுகையை பெற பதிவு செய்ய வேண்டும். சலுகையில் பதிவு செய்ய இங்கு க்ளிக் செய்ய வேண்டிய இணையதள முகவரி http://www.dellbacktoschooloffer.com/.

மேலும் படிக்க

மேலும் படிக்க

பழைய கணினிகளை மின்னல் வேகத்தில் இயக்க இதை தான் செய்யனும்.!!

ரூ.320க்கு கம்ப்யூட்டர், நீங்க வாங்கிட்டீங்களா.??

முகநூல்

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
How To Buy Laptop at Just Rs 1 Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X