Just In
- 14 min ago பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- 51 min ago Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- 55 min ago அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்ட்ல இல்லையே.. இரண்டு டிஸ்பிளே.. புதிய Nokia போன் ரெடி.. எந்த மாடல்?
- 2 hrs ago இது தெரியாம போச்சே.. இன்டர்நெட் இல்லாமல் UPI கட்டணம் செலுத்தலாமா? Google Pay, PhonePe, Paytm மக்களே கவனியுங்க!
Don't Miss
- News விஜயகாந்த்தை "வட்டமிட்ட" பாஜக.. அவசர அவசரமா மோடி அப்படி சொன்னாரே, இப்ப என்னாச்சு? குழம்பும் தேமுதிக
- Movies பழனிக்கே பஞ்சாமிர்தமா?.. கூலி படத்தோட கதையில பல வருஷத்துக்கு முன்னாடியே ரஜினி நடிச்சிட்டாரே பாஸ்!
- Automobiles இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்தியாவில் ப்ராட்பேன்ட் பயன்பாடு, ஓர் பார்வை..!!
விலை குறைப்பு, ஆற்டிக் கேப்ளிங் மற்றும் பல புதிய தொழில்நுட்பங்களை விட இந்திய ப்ராட்பேன்ட் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது இந்திய நுகர்வோர் தான்.
இந்தியாவில் ப்ராட்பேன்ட் வரலாற்றை உற்று நோக்கினால் இண்டர்நெட் பயனாளிகள் அன்று அதிகபட்சம் 2 முதல் 4 எம்பிபிஎஸ் வேகம் வரை இருந்தது, ஆனால் இன்று குறைந்தபட்சம் 16 எம்பிபிஎஸ் முதல் 24 எம்பிபிஎஸ் வரை சகஜமாக கிடைக்கின்றது.
அதிவேக இண்டர்நெட் தேவை அதிகரித்திருக்கும் காரணத்தினால் ப்ராட்பேன்ட் சேவை வழங்கும் நிறுவனங்களும் அதிவேக இண்டர்நெட் சேவை மற்றும் அதிக டேட்டாக்களை வழங்க ஆரம்பித்துள்ளனர். மேலும் இன்று வெளியாகும் ஸ்மார்ட் கருவிகளின் தரம் அதிகரித்து வருவது இண்டர்நெட் பயன்பாட்டை வெகுவாக அதிகரித்திருக்கின்றது எனலாம்.
இந்தியாவில் இண்டர்நெட் பயனாளிகளின் எண்ணிக்கை மற்றும் டேட்டா பயன்பாடு அதிகரிக்க முக்கிய காரணமாக இண்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்கள் இருக்கின்றன என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது. இதனால் அடுத்த தலைமுறை இண்டர்நெட் வேகம் மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470