பெரும் பணக்ககாரர்களின் வீடுகள் இப்படிதான் இருக்கும்...!

By Gizbot Bureau
|

இந்த உலகில் மொத்தம் இரண்டே பேர் தாங்க ஒன்று உழைப்பவன் மற்றொன்று அவனது உழைப்பை சுரண்டும் அதிகார வர்க்கம். உழைப்பவன் சாகும் வரை உழைத்து கொண்டேதான் இருக்கிறான் சொகுசாக வாழ்பவன் சாகும் வரை அப்படியே வாழ்கிறானன்னு ஒரு தத்துவம் ஒன்னு பாத்தேங்க நெட்ல அதான் இப்டி.

<strong>உன் அறிவ பாத்து நான் வியக்கேன்....! </strong>உன் அறிவ பாத்து நான் வியக்கேன்....!

சரி இந்த பணக்காரங்க அவளோ பணத்த வெச்சு என்னதான் பண்ணுவாங்கன்னு சும்மா ஒரு சர்ச் பண்ணுணேங்க நெட்ல முதல்ல அவுங்க வீட்ல இருந்து ஆரம்பிச்சேங்க. இவ்வளோ பணம் வெச்சிருக்கரவங்க வீடு எப்படி தான் இருக்குதுன்னு பாத்தா அப்படியே ஷாக் ஆயிட்டேங்க அப்படி வீட்ல இல்லாத வசதியே இல்லைங்க லேட்டஸ்ட் டெக்னாலஜி எல்லாமே அப்டேட் அங்க.

அப்படி அந்த வீட்ல என்னதான் இருக்குன்னு நீங்க கேக்கலாம் எதுக்கும் அந்த வீட்ட ஒரு தடவை பாத்துட்டு சொல்லுங்க...

#1

#1

முதல்ல அவுங்க பெட்ரூம்ல இருந்து பாப்போம்ங்க இது பெட்ரூமா இல்ல...

#2

#2

இது லைட்டுங்க வீட்ட பாக்கறதுக்கே அவ்வளவு அழகா காட்டும்ங்க

#3

#3

இது மாடியில் பால்கனியுடன் இருக்கும் நீச்சம் குளம்ங்க...

#4

#4

அந்த பைப் மாதிரி போறது எதுக்குன்னு சொல்லுங்க பாப்போம்... இதோட யூஸ் அடுத்த ஸ்லைடுல இருக்குங்க

#5

#5

அது ஒன்னும் இல்லைங்க அவுங்க வீட்ல பூனை வளத்துனா அது போய்ட்டு வரதுக்கு தான் இது

#6

#6

படிக்கட்டுக்கு பக்கத்துல பாத்திங்களா புலிகேசி படத்துல வடிவேலு வர மாதிரி உட்காந்துட்டே வர்றதுக்கு தான் அந்த சைட்ல இருக்கறது

#7

#7

கம்பியூட்டர் டேபிலுக்கு அடியில பீச் மண் போட்டு வெச்சிருக்காங்க சத்தியமா இது எதுக்குன்னு எனக்கு தெரியலைங்க

#8

#8

ஒரு வேளை ஜாலிக்காக இருக்குமோ

#9

#9

எப்படிங்க இருக்கு இந்த காபி டேபிள்

#10

#10

இது ஒரு டபுள் பர்பஸ் யூஸ்ங்க அடுத்த ஸ்லைடு பாருங்க உங்களுக்கே புரியும்

#11

#11

தெரிதாங்க டோர் மற்றும் டேபிள் டென்னிஸ் ரெண்டுமே ஒன்னுதான்

#12

#12

டி.வி பாக்க இப்படி

#13

#13

அவுங்க வீட்ல இருக்கற லைப்ரரி...

#14

#14

எப்படிதான் இப்படி பிளான் பண்றாங்களோ..

#15

#15

படுகட்டுக்கு அடியில் எப்படி ரெக் வெச்சிருக்காங்க பாத்திங்களா

#16

#16

அவங்க கிட்சன்லயே மூலிகை செடி எப்படி வளர்கறாங்க பாருஙக்

#17

#17

இதுதாங்க நமக்கு கொஞ்சம் முக்கியம்....

#18

#18

சரக்கு சமாச்சாரங்களை எப்படி சேமிச்சு வெச்சுருக்காங்க ச்சே... சான்ஸே இல்ல

#19

#19

வீட்டுக்கு வெளியவே எப்படி பயர் கேம்ப் போட்டு குளிர் காயறாங்க

#20

#20

இதபாருங்க எவ்ளோ சூப்பரா இருக்குன்னு

#21

#21

இது அவுங்க குழந்தைகளுக்கான வீடு

#22

#22

படிக்கட்டுல எப்படி வலைய கட்டி ஜாலியா இருக்காங்க

#23

#23

அதேதாங்க

#24

#24

அல்ட்ரா மாடர்ன் கதவுகள்

#25

#25

இது விளையாடங்க...

#26

#26

இதுதான் அந்த விளையாட்டு

#27

#27

நீச்சல் குளம்

#28

#28

இப்ப பாருங்க இது டய்னிங் ஹாலா... அடுத்து வாங்க

#29

#29

இதுலயே இப்ப நாம்ம விளையாடலாம்

#30

#30

இது குளிருக்காக

#31

#31

இதுவும் குளிருக்குதாங்க எலக்டிரிக் பயர்

#32

#32

நான் முதல்ல சொன்னேன்லைங்க அந்த பூனை கூண்டு அதுதாங்க இது இப்ப காத்து வாங்க வெளிய வாந்திருக்காங்க

#33

#33

இது குழந்தைகள் விளையாட

#34

#34

இப்படிதாங்க விளையாடுவாங்க

#35

#35

வீட்லயே இருக்கற ஒரு குட்டி ஆபிஸ்ங்க ஆபிஸ் வொர்க்க வீட்ல பார்க்க இத யூஸ் பண்றாங்க

#36

#36

இது பால்கனில இருக்கற நீச்சல் குளம்

#37

#37

டெபிள் டென்னிஸ்...

#38

#38

இது பாத்ரூம்

#39

#39

இது மழை நீர் வெளிய போறதுக்கு

#40

#40

இது ஒரு பெட்ரூம்ங்க

#41

#41

இப்படி போய் நீங்க தூங்கலாம்

#41

#41

ஐஸ்கட்டி போல் இருக்கும் ரூம்... இவ்ளோ தாங்க அவங்களோட எளிமையான வாழ்கை முறை...

Most Read Articles
Best Mobiles in India

English summary
this is the article about the houses of the tech peoples

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X