தள்ளுபடி விலையில் கிடைக்கும் தலைசிறந்த ஸ்மார்ட்போன்கள்

By Meganathan
|

பழைய ஸ்மார்ட்போனை தவிர்த்து புதிய ஸ்மார்ட்போன் வாங்க நினைக்கின்றீர்களா, சந்தையில் கொட்டி கிடக்கும் பல மாடல்களில் சிறந்த போனினை வாங்குவதில் குழப்பமாக இருக்கின்றதா.

எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா? - ஆன்லைன் ஷாப்பிங்..!

ப்ளிப்கார்ட் மொபைல் செயலியில் நடைபெறும் விசேஷ சலுகையில் கிடைக்கும் தலைசிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தான் இங்கு பார்க்க இருக்கின்றீர்கள்..

ப்ளான் பண்ணாம எதையும் பண்ண கூடாது... ஓகே..!?

சாம்சங் கேலக்ஸி எஸ்5

சாம்சங் கேலக்ஸி எஸ்5

இதன் விலை ரூ.22,999

வெளியாகும் போது இதன் விலை ரூ.51,500

5.1 இன்ச் சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே

2.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 801 பிராசஸர்

2ஜிபி ரேம்

ஒன் ப்ளஸ் ஒன்

ஒன் ப்ளஸ் ஒன்

இதன் விலை ரூ. 9,998

64ஜிபி சான்ட்ஸ்டோன் கருப்பு நிற மாடல் ரூ.21,999க்கு கிடைக்கின்றது. இந்த சலுகை ஜூன் 22 முதல் 24 ஆம் தேதி வரை செல்லுபடியாகும்.

சியோமி எம்ஐ4ஐ

சியோமி எம்ஐ4ஐ

சியோமியின் டூயல் சிம் ஸ்மார்ட்போன் எக்ஸ்சேஜ் சலுகையில் தற்சமயம் ரூ.7,999க்கு கிடைக்கின்றது.

லெனோவோ ஏ7000

லெனோவோ ஏ7000

லெனோவோவின் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனான இது தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.4,999க்கு கிடைக்கின்றது. சலுகை இல்லாமல் இதன் விலை ரூ.8,999

ஏசஸ் சென்ஃபோன் 2

ஏசஸ் சென்ஃபோன் 2

சந்தையில் கிடைக்கும் முதல் 4ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் என்ற பெருமையோடு இதன் விலை 32ஜிபி மாடல் ரூ.18,999 ஆகும்.

லெனோவோ ஏ6000ப்ளஸ்

லெனோவோ ஏ6000ப்ளஸ்

லெனோவோவின் மற்றொரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் ரூ.7,499க்கு வெளியிடப்பட்டு தற்சமயம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.6,999க்கு கிடைக்கின்றது.

 மோட்டோ ஈ 4ஜி

மோட்டோ ஈ 4ஜி

மோட்டோ ஈ ஜென் 2 விலை தற்சமயம் ரூ.6,999 என நிர்ணக்கப்பட்டு எக்ஸ்சேஜ் செய்யும் போது ரூ.2000 வரை கூடுதல் சலுகையும அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹீவாய் ஹானர் 6 ப்ளஸ்

ஹீவாய் ஹானர் 6 ப்ளஸ்

ஹூவாய் ஹானர் 6 ப்ளஸ் ஸ்மார்ட்போன் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.24,999க்கு கிடைக்கின்றது.

சாம்சங் கேலக்ஸி நோட் 4

சாம்சங் கேலக்ஸி நோட் 4

கொஞ்சம் அதிக பட்ஜெட் விலையில் ஃபேப்ளெட் வாங்க நினைப்போருக்கு கேலக்ஸி நோட் 4 சிறப்பானதாக இருக்கும். இதன் விலை தற்சமயம் ரூ.38,499 ஆகும்.

ஹூவாய் ஹானர் 4 எக்ஸ்

ஹூவாய் ஹானர் 4 எக்ஸ்

ஹூவாய் நிறுவனத்தின் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.9,999க்கு கிடைக்கின்றது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Check out here the list of Hot Smartphones You Can Buy At A Discount. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X