இப்போதைக்கு இவை தாங்க பெஸ்ட் ஸ்மார்ட்போன், அப்புறம் உங்க இஷ்டம்

By Meganathan
|

இந்தாண்டின் துவக்கம் முதலே இந்திய ஸ்மார்ட்போன் சந்தையானது பல புதிய வரவுகளை கடந்து வந்திருக்கின்றது எனலாம். அதிக விலையில் துவங்கி மலிவு விலை வரை அனைத்து தரப்பு ஸ்மார்ட்போன்களும் இந்திய சந்தையை ஆக்கிரமித்திருக்கும் நிலையில் சிறந்த ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்க இருக்கின்றீர்களா.

செல்பீ - ஏன் இந்த கொலைவெறி..?!

அப்ப சரியான பக்கத்தில் தான் இருக்கீங்க, இங்கு இந்திய மொபைல் சந்தையில் கிடைக்கும் தலைசிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தான் தொகுத்திருக்கின்றோம். மலிவு விலையில் துவங்கி விலை உயரந்த மாடல்கள் வரை இப்போதைக்கு கிடைக்கும் சிறந்த மாடல் ஸ்மார்ட்போன்கள் இவை தான்..

ஆண்ட்ராய்டு பிரச்சனைகளும், அதற்கான எளிய தீர்வுகளும்

யு யுஃபோரியா

யு யுஃபோரியா

இதன் விலை ரூ.6,999

5 இன்ச் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே

1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

16ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128ஜிபி வரை நீட்டிக்கும் வசதி

8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா

ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0

கூல்பேட் டேஸன் எக்ஸ்7

கூல்பேட் டேஸன் எக்ஸ்7

இதன் விலை ரூ.17,999

5.2 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே

1.7 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஆக்டாகோர் பிராசஸர்

ஆண்ட்ராய்டு 4.4 கிட்காட்

16ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி

13 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி முன்பக்க கேமரா

சோனி எக்ஸ்பீரியா எம்4 அக்வா

சோனி எக்ஸ்பீரியா எம்4 அக்வா

இதன் விலை ரூ.24,990

5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன்

64 பிட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 615 ஆக்டாகோர் பிராசஸர்

2ஜிபி ரேம், 16ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது.

13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா

மெய்ஸூ எம்1 நோட்

மெய்ஸூ எம்1 நோட்

இதன் விலை ரூ.11,999

5.5 இன்ச் ஃபுல் ஹெச்டி ஸ்கிரீன்

1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் பிராசஸர்

16ஜிபி இன்டர்னல் மெமரி

13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா

இசட்டிஈ நுபியா இசட்9 மினி

இசட்டிஈ நுபியா இசட்9 மினி

இதன் விலை ரூ.16,999

5 இன்ச் ஃபுல் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே

1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 615 ஆக்டாகோர் பிராசஸர்

16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி

16 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி முன்பக்க கேமரா

லெனோவோ எஸ்60

லெனோவோ எஸ்60

இதன் விலை ரூ.12,999

5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே

1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 410 64-பிட் குவாட்கோர் பிராசஸர்

13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா

8ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி

மைக்ரோசாஃப்ட் லூமியா 540

மைக்ரோசாஃப்ட் லூமியா 540

இதன் விலை ரூ.10,199

5 இன்ச் ஹெச்டி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே

1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

8ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி

8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா

ப்ளாக்பெரி லீப்

ப்ளாக்பெரி லீப்

இதன் விலை ரூ.21,490

5 இன்ச் ஹெச்டி டச் டிஸ்ப்ளே

1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் எஸ்4 டூயல் கோர் பிராசஸர்

16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி

8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா

பானாசோனிக் எலுகா எல்

பானாசோனிக் எலுகா எல்

இதன் விலை ரூ.12,990

5 இன்ச் ஐபிஎஸ் ஹெச்டி டிஸ்ப்ளே

1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 410 குவாட்கோர் பிராசஸர்

8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32ஜிபி வரை நீட்டிக்கும் வசதி

8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா

ஹூவாய் ஹானர் 4சி

ஹூவாய் ஹானர் 4சி

இதன் விலை ரூ.8,999

5 இன்ச் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே

13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா

1.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர்

8 ஜிபி இன்டர்னல் மெமரி,கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
check out here the hot smartphones launched recently in India. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X