ஹாட் ஜாப்ஸ்!! சோசியல் மீடியா

|

சோசியல் மீடியாவின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. மற்றதை விட சோசியல் மீடியாவில் வேலைக்கான ஆட்கள் தேவை அதிகம் உள்ளது.

சோசியல் மீடியா கம்பெனிகளான கூகுள், பேஸ்புக், லிங்ட்இன்,ட்விட்டர் போன்றவைகள் தங்களது சேவைகளான ஐடி,பேங்கிங்,ஹோட்டல்,டெலிகாம்,FMCG,ஹாஸ்ப்பிட்டாலிட்டி ஆகிய பிரிவுகளுக்கு சோசியல் மீடியாவை சேர்ந்தவர்களை பணிக்கு அமர்த்த உள்ளனர்.

கார்ப்ரேட் கம்பெனிகள் தங்களது வியாபாரத்தை விரிவு படுத்த மற்றும் சேவைகள் மக்களுக்கு எளிதில் சென்றடைய சோசியல் மீடியாவை ஒரு மையமாக பயன்படுத்துகின்றனர்.

கீழே உள்ள படங்களில் முன்னனி கம்பெனிகளின் சோசியல் மீடியா ஹாட் ஜாப்ஸ் மற்றும் வேலைக்கான தகுதிகள் போன்றவற்றை பார்ப்போம்.

Click Here For New Smartphones Gallery

ஹாட் ஜாப்ஸ்!! சோசியல் மீடியா

ஹாட் ஜாப்ஸ்!! சோசியல் மீடியா

சேர்ச் இன்ஜின் ஆப்டிமைசேசன்/மார்கெட்டிங்

தகுதி:MBA மார்கெட்டிங் மற்றும் சோசியல் மீடியா எக்ஸ்ப்பீரியன்ஸ்

சம்பளம்:Rs 60 லட்சம் - Rs 1 கோடி. இது 15 வருடம் எக்ஸ்ப்பீரியன்ஸ் உள்ளவர்களுக்கே. எக்ஸ்ப்பீரியன்ஸை பொருத்து சம்பளம் மாறுபடும்.

ஜாப் ரோல்: வெப்சைட் அசஸ்மென்ட்,அதிக பேர் வெப்சைட்களை பார்க்க வழிவகுத்தல்.

கம்பெனி:கூகுள்,பேஸ்புக்,லிங்ட்இன்,ட்விட்டர்,ஐபிபோ,பாரத்ஸ்டூடண்ட்.காம்,மை ஸ்பேஸ்,பிராப்பர்.

ஹாட் ஜாப்ஸ்!! சோசியல் மீடியா

ஹாட் ஜாப்ஸ்!! சோசியல் மீடியா

சோசியல் மீடியா ஸ்பெசலிஸ்ட்

தகுதி:MBA மார்கெட்டிங் மற்றும் மாஸ் கம்மியுனிகேசன்.

சம்பளம்:Rs 40 லட்சம் - Rs 70 லட்சம். இது 10- 15 வருடம் எக்ஸ்ப்பீரியன்ஸ் உள்ளவர்களுக்கே. எக்ஸ்ப்பீரியன்ஸை பொருத்து சம்பளம் மாறுபடும்.

ஜாப் ரோல்: கம்பெனி வெப்சைட் அசஸ்மென்ட்,ஆன்லைன் மார்கெட்டிங்

கம்பெனி:கூகுள்,பேஸ்புக்,லிங்ட்இன்,ட்விட்டர்,ஐபிபோ,பிராப்பர்.

ஹாட் ஜாப்ஸ்!! சோசியல் மீடியா

ஹாட் ஜாப்ஸ்!! சோசியல் மீடியா

மொபைல் அப்ளிகேசன் டெவலெப்பர்

தகுதி:சாப்ட்வேர் இன்ஞினியர் மற்றும் 5- 10 வருடம் எக்ஸ்ப்பீரியன்ஸ்

சம்பளம்:Rs 20 லட்சம் - Rs 40 லட்சம். கம்பெனியை பொருத்து சம்பளம் மாறுபடும்.

ஜாப் ரோல்: டெவலெப்பிங் மொபைல் அப்ளிகேசன்

கம்பெனி:சோசியல் மீடியா கம்பெனிஸ்

ஹாட் ஜாப்ஸ்!! சோசியல் மீடியா

ஹாட் ஜாப்ஸ்!! சோசியல் மீடியா

டிஜிட்டல் கேம்பைன் மேனேஜர்


தகுதி: MS சைக்காலஜி மற்றும் சோசியல் மீடியா அவேர்னஸ்

சம்பளம்:Rs 15 லட்சம் - Rs 20 லட்சம். எக்ஸ்ப்பீரியன்ஸை பொருத்து சம்பளம் Rs 60 லட்சம் - Rs 1 கோடி வரை மாறுபடும்.

ஜாப் ரோல்: கன்சியுமர் பிகேவியர், ப்ரமோஸ்னல் கேம்பைன், சோசியல் மீடியா.

கம்பெனி:பேஸ்புக்,லிங்ட்இன்,விப்ரோ.

ஹாட் ஜாப்ஸ்!! சோசியல் மீடியா

ஹாட் ஜாப்ஸ்!! சோசியல் மீடியா

யூஸர் எக்ஸ்ப்பீரியன்ஸ் ஸ்பெசலிஸ்ட்


தகுதி:MBA, சோசியல் மீடியா எக்ஸ்ப்பீரியன்ஸ்.

சம்பளம்:Rs 30 லட்சம் - Rs 40 லட்சம். இது 10- 12 வருடம் எக்ஸ்ப்பீரியன்ஸ் உள்ளவர்களுக்கே. எக்ஸ்ப்பீரியன்ஸை பொருத்து சம்பளம் Rs 60 லட்சம் வரை மாறுபடும்.

ஜாப் ரோல்: கம்பெனி வெப் டிசைனர்,வெப்சைட்டை பயன்படுத்த எளிமை ஆக்குதல்.

கம்பெனி:கூகுள்,பேஸ்புக், IBM,DELL,ஐபிபோ.

ஹாட் ஜாப்ஸ்!! சோசியல் மீடியா

ஹாட் ஜாப்ஸ்!! சோசியல் மீடியா

சோசியல் பிஸ்னஸ் அனலெடிக்ஸ்


தகுதி:MBA,அனலெடிக்ஸ் ஸ்கில்.

சம்பளம்:Rs 8 லட்சம் - Rs 12 லட்சம். இது 4- 5 வருடம் எக்ஸ்ப்பீரியன்ஸ் உள்ளவர்களுக்கே.

ஜாப் ரோல்: கம்பெனியின் தயாரிப்புகள் பற்றி சோசியல் மீடியாவில் கண்கானித்தல்.

கம்பெனி:அசென்ச்சர்,கேப்ஜெமினி,இன்போசிஸ்.

ஹாட் ஜாப்ஸ்!! சோசியல் மீடியா

ஹாட் ஜாப்ஸ்!! சோசியல் மீடியா

கம்மியுனிட்டி மேனேஜர்


தகுதி:MBA, சோசியல் மீடியா எக்ஸ்ப்பீரியன்ஸ்,கம்மியுனிகேசன் ஸ்கில்ஸ்.

சம்பளம்:Rs 8 லட்சம் - Rs 12 லட்சம்.

ஜாப் ரோல்: கம்பெனியின் தயாரிப்புகள் பற்றி சோசியல் மீடியாவில் கண்கானித்தல்.

கம்பெனி:கேப்ஜெமினி,கிரேட்டா குளோபல்,ஸ்பிரிங்ளர்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X