Home
News

இந்தியா: ரூ.5,500 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் ஹானர் சாதனம்.!

ஹானர் ஹோலி 3 ஸ்மார்ட்போனில் 3100எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

By Prakash S

இந்தியாவில் தற்சமயம் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அந்தவகையில் இப்போது மிகவும் அதிகம்
எதிர்பார்த்த ஹானர் ஹோலி 3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விலைகுறைப்பு சலுகையை
பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா: ரூ.5,500 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் ஹானர் சாதனம்.!

ஹானர் ஹோலி 3 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.12,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.5,500 வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.7,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போனை ஃபிளிப்கார்ட் வலைதளத்தில் வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹானர் ஹோலி 3 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 18:9 என்ற திரைவிகிதம்
மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஹானர் ஹோலி 3 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் கிரிண் 670 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இந்தியா: ரூ.5,500 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் ஹானர் சாதனம்.!

வைபை, ப்ளூடூத் 4.0, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)

ஹானர் ஹோலி 3 ஸ்மார்ட்போனில் 3100எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

Best Mobiles in India

English summary
Honor Holly 3 price slashed in India by upto Rs 5500; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X