Home
News

5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹானர் 8எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்

இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிங்கிள் ரியர் கேமரா வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவில் ஹானர் நிறுவனம் தனது ஹானர் 8எஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிங்கிள் ரியர் கேமரா வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் இந்த
ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹானர் 8எஸ் ஸ்மார்ட்போன்  அறிமுகம்

குறிப்பாக கருப்பு, தங்கம், நீலம் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, பின்பு இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே

டிஸ்பிளே

இக்கருவி 5.71-அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே கொண்டுள்ளது. மேலும் (1520 x 720 ) வீடியோ பிக்சல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

கேமரா:

கேமரா:

ஹானர் 8எஸ் பின்புற கேமரா 13மெகாபிக்சல் கொண்டவை,மற்றும் முன்புற செல்பீ கேமரா 5மெகாபிக்சல் கொண்டவையாக இருக்கிறது. மேலும் எல்இடி ஃப்ளாஷ் இவற்றில் அடக்கம்.

மெமரி

மெமரி

இந்தக்கருவி 2ஜிபி ரேம் கொண்டுள்ளது. மற்றும் 32ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது, மேலும்128ஜிபி வரை மெமரி நீட்டிப்புஆதரவு கொண்டவையாக இந்த ஸ்மார்ட்போன் உள்ளது.

மீடியாடெக்

மீடியாடெக்

ஹானர் 8எஸ் பொறுத்தமட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9 பை மூலம் இவை இயக்கப்படுகிறது.

பேட்டரி

பேட்டரி

ஹானர் 8 ப்ரோ பொருத்தவரை 30200எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி. இன்டர்நெட் போன்ற பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை
மதிப்பு ரூ.9,300-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Honor 8S with 5.71-inch HD+ display announced: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X