Home
News

6.09-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹானர் 8ஏ பிரைம் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஹானர் நிறுவனம் தனது ஹானர் 8ஏ பிரைம் ஸ்மார்ட்போன் மாடலை ரஷ்யாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த சாதனம் சிங்கிள் ரியர் கேமரா,அருமையான சிப்செட் வசதி, சிறந்த வடிவமைப்பு என பல்வேறு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் விரைவில் இந்த சாதனம் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இப்போது இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 அட்டகாசமான டிஸ்பிளே

அட்டகாசமான டிஸ்பிளே

ஹானர் 8ஏ பிரைம் ஸ்மார்ட்போன் மாடல் 6.09-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720 × 1560 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

அருமையான சிப்செட் வசதி

அருமையான சிப்செட் வசதி

இந்த ஹானர் 8ஏ பிரைம் ஸ்மார்ட்போன் மாடலில் 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியே பி35 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி

இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக கருப்பு, நீலம், பசுமை போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

 13எம்பி கேமரா

13எம்பி கேமரா

ஹானர் 8ஏ பிரைம் ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு 8எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

பாஸ்ட் சார்ஜிங் வசிதி

பாஸ்ட் சார்ஜிங் வசிதி

ஹானர் 8ஏ பிரைம் ஸ்மார்ட்போனில் 3020எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு பாஸ்ட் சார்ஜிங் வசிதிஉள்ளது, எனவே சார்ஜ் பற்றி கவலை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.9600 என்கிற விலைமதிப்பில்

ஹானர் 8ஏ பிரைம்; சாதனத்தில் 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி 2.0 போர்ட் மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் அடக்கம். மேலும் ரூ.9600 என்கிற விலைமதிப்பில் இந்த சாதனம் அறிமுகமாகியுள்ளது.

Best Mobiles in India

English summary
Honor 8A Prime Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X