ஹானர் 7 : இன்று முதல் ப்ளிப்கார்ட்டில் மட்டும்..!!

By Meganathan
|

ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் பிரான்டு ஸ்மார்ட்போன் சில நாட்களுக்கு முன் இந்திய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதன் படி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹானர் 7 ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று (அக்டோபர் 15) முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் துவங்கியுள்ளது.

மிஸ்ட்ரி கிரே மற்றும் ஃபேன்டஸி சில்வர் நிறங்களில் கிடைக்கும் ஹானர் 7 இந்தியாவில் ரூ.22,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது. வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் மற்றும் எக்ஸ்சேன்ஜ் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளில் 10 சதவீதம் கேஷ்பேக் மற்றும் பழைய ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.12,000 வரை தள்ளுபடியும் பெற முடியும்.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

ஹானர் 7 கருவியில் 5.2 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே 1080*1920 பிக்சல் ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளது.

பிராசஸர்

பிராசஸர்

64-பிட் ஆக்டாகோர் கிரின் 935 பிராசஸர் மற்றும் 3ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

இயங்குதளம்

இயங்குதளம்

ஹானர் 7 ஈஎம்யுஐ 3.1 சார்ந்த ஆண்ட்ராய்டு இயங்குதளம் மூலம் இயங்குகின்றது.

கேமரா

கேமரா

20 எம்பி ப்ரைமரி கேமரா, சோனி ஐஎம்எக்ஸ்230 சென்சார் மற்றும் 8 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

தகவல்

தகவல்

மேலும் ஹானர் 7 குறித்து விரிவான தகவல்களை அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் லாக் இன் செய்யவும்.

Best Mobiles in India

English summary
Honor 7 Goes On Sale Exclusively On Flipkart Starting Today. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X