Home
News

ரூ.15,000 விலைக்கு 108MP கேமரா Phone.. தீபாவளிக்கு கிஃபிட் ரெடி.. யாருமே மிஸ் பண்ணகூடாதா போன்னா அது இதுதான்..

ஹானர் (HONOR) நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் சாதனமான ஹானர் 200 லைட் (Honor 200 Lite) சாதனத்தை அதன் ஹானர் 200 சீரிஸ் வரிசையின் கீழ் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சாதனம் ஹானர் 200 லைட் (Honor 200 Lite) சாதனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த புதிய ஹானர் 200 லைட் ஸ்மார்ட்போனின் விலை என்ன? சிறப்பம்சங்கள் என்ன? என்பது போன்ற முக்கியமான தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

ஹானர் 200 லைட் (Honor 200 Lite) ஸ்மார்ட்போன் சாதனம் 6.7" இன்ச் அளவுடன் 2412×1080 பிக்சல் உடன் FHD+ ஆதரவுடைய AMOLED 90Hz ரெஃப்ரஷ் ரேட் டிஸ்பிளேவை இந்த ஸ்மார்ட்போன் வழங்குகிறது. இது 100% DCI-P3 கலர் காமட் அம்சத்துடன், 2000 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் வருகிறது. இது 3840 Hz PWM டிம்மிங் ஆதரவுடன் வருகிறது.

ரூ.15,000 விலைக்கு 108MP கேமரா Phone.. தீபாவளிக்கு கிஃபிட் ரெடி..

ஹானர் 200 லைட் (Honor 200 Lite):

இந்த புதிய ஹானர் 200 லைட் (Honor 200 Lite) ஸ்மார்ட்போன் சாதனம் மீடியாடெக் டைமென்சிட்டி 6080 (MediaTek Dimensity 6080 Chipset) உடன் 8GB LPDDR4X ரேம் (RAM) உடன் 256GB ரேம் வரை ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 14 (Android 14) உடன் மேஜிக் ஓஎஸ் 8.0 (MagicOS 8.0) உடன் வருகிறது.

புதிய ஹானர் 200 லைட் (Honor 200 Lite) கேமரா அம்சம் பற்றி பேசுகையில், இது 108MP உடன் OIS ஆதரவு கொண்ட மெயின் கேமரா, 5MP அல்ட்ரா வைட் சென்சார் உடன் 2MP மேக்ரோ கேமரா அம்சத்துடன் வருகிறது. இது 50MP செல்பி கேமராவை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் பிங்கர்பிரிண்ட் சென்சார் உடன் வருகிறது.

ஹானர் 200 லைட் விலை (Honor 200 Lite Price):

இந்த புதிய புதிய ஹானர் 200 லைட் (Honor 200 Lite) சாதனம் 4500mAh பேட்டரி உடன் 35W பாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை பற்றி பேசுகையில், இதன் 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் இந்தியாவில் ரூ. 17,999 உடன் வருகிறது. இது ஸ்டாரி ப்ளூ (Starry Blue), சியான் லேக் (Cyan Lake), மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black) நிறங்களில் வருகிறது.

இந்த ஹானர் 200 லைட் ஸ்மார்ட்போன் சாதனம் அமேசான் இந்தியா இணையதளம் வழியாக வருகிறது. இதுதவிர, இந்த ஸ்மார்ட்போனை வாங்க விரும்புவோர் www.explorehonor.com வழியாக விற்பனைக்கு வருகிறது. இதன் மீது ரூ. 2000 வரையிலான சலுகை கிடைக்கிறது. இதற்கு பிறகு ரூ.15999 விலையில் இந்த போன் வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor 200 Lite Launched India Price and Specifications Sale Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X