Home
News

கோக் விளம்பரத்திற்கு புதிய லோகோவை வடிவமைத்த ஹாங்காங் மாணவர்!

By Super
கோக் விளம்பரத்திற்கு புதிய லோகோவை வடிவமைத்த ஹாங்காங் மாணவர்!

20 வயது மாணவரான ஜோனாதன் மேக் லாங், கொக்கக்கோலா விளம்பரத்திற்கு ஒரு புதுமையான லோகோவை வடிவமைத்து உலக அங்கீகாரத்தை பெற்றதுடன் அனைவரின் பார்வையையும் தன் பக்கம் திருப்பி உள்ளார்.

ஹாங்காங்கை சேர்ந்த இவர் ஆப்பிள் நிறுவனத்திற்கும் ஒரு புதுமையான லோகோவை உருவாக்கி தந்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல். அப்படி என்ன இந்த கோக் லோகோவில் ஸ்பெஷல்? இந்த குளிர்பானத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என்பதை மையமாக வைத்து உருவக்கப்பட்டுள்ளது இந்த லோகோ.

ஆப்பிள் லோகோவின் வடிவமைப்பிலும் ஒரு புதுமை உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஃபவுன்டரான ஸ்டீவ் ஜாப்ஸின் முகம் பதித்திருப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது இந்த லோகோ.

கோக் விளம்பரத்திற்கு புதிய லோகோவை வடிவமைத்த ஹாங்காங் மாணவர்!

மின்னனு சாதன உலகில் உயர்ந்த தொழில் நுட்பங்களை வழங்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் முகம் பதித்த இந்த லோகோ பாராட்டப்பட வேண்டிய ஒன்று. பொருள் பொதிந்த அர்த்தத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த லோகோ ஒரு நிமிடம் பார்ப்பவர்களை பிரம்மிக்க வைக்கிறது தான்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X