வீட்டு தயாரிப்பு, உலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கின்றது..!!

Posted By:

எதுவாக இருந்தாலும் வீட்டு தயாரிப்பு என்றால் அதன் தரம் சற்று அதிகமாகவே இருக்கும். எவ்வித கலப்படமும் இல்லாமல் சுத்தமாகவும், அதிக பொறுப்புடனும் செய்யப்படுவதால் வீட்டு தயாரிப்பு எப்பவும் டாப் டக்கர் தான்.

இதை சரியாக புரிந்து கொண்ட வெளிநாட்டு விஞ்ஞானி செய்திருக்கும் வீட்டு தயாரிப்பு கருவி இன்று உலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கின்றது என்று கூற வேண்டும்...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
துப்பாக்கி

துப்பாக்கி

இலக்குகளை அடைந்தவுடன் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அதிக சக்தியை வழங்க உலகெங்கும் ப்ரோஜக்டைல் தொழில்நுட்பம் சார்ந்த ஏவுகணை பயன்படுத்தப்படுகின்றது.

ரயில்கன்

ரயில்கன்

இலக்குகளை அதிக அழுத்தம் கொண்டு தாக்க ரயில்கன் வகை துப்பாக்கி கருவிகயை பயன்படுத்தலாம்.

மின்சக்தி

மின்சக்தி

மின்காந்தவியல் பயன்படுத்தி ரயில்கன் வகை துப்பாக்கிகள் அதிக சக்தியுடன் இலக்குகளை தாக்கும்.

சக்தி

சக்தி

அரசு சார்பில்லாமல் தயாரிக்கப்படும் துப்பாக்கிகளை விட அதிக சக்திவாய்ந்த ரயில்கன் வகை துப்பாக்கியை வீட்டிலேயே வடிவமைத்திருக்கின்றார்.

ஆபத்து

ஆபத்து

அதிக மின்சக்தியை பயன்படுத்துவதோடு கையில் பிடித்து இயக்க முடியாத அதிக ஆபத்தான கருவியாக ரயில்கன் துப்பாக்கி இருக்கின்றது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

ரயில்கன் துப்பாக்கியின் முதல் பதிப்பு இது, இதன் பின் மேம்படுத்தப்பட்ட ரயில்கன் துப்பாக்கி அதிக பாதுகாப்பு மற்றும் அதிக செயல்திறன் கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது.

திசைவேகம்

திசைவேகம்

தானாக திசைவேகம் அடை முடியாது என்பதால் இந்த துப்பாக்கியில் ஆக்சிலரேட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

கார்பன்

கார்பன்

ஊந்து சக்தியானது அடைக்கப்பட்ட கார்பன் டை ஆக்சைடு மூலம் வழங்கப்படுகின்றது. மின்காந்தவியல் படலம் உருவாக்க போதுமான மின்சக்தி இல்லா சமயத்தில் தோட்டா வெளியேறாமல் தடுக்கும் அளவு ரயில் பார்த்து கொள்ளும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கேபாசிட்டர்

கேபாசிட்டர்

இவர் தயாரித்திருக்கும் துப்பாக்கியானது 400 வோல்ட் கேபாசிட்டர் கொண்டிருக்கின்றது என்பதோடு இதற்கு சுமார் $2600 வரை செலவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கேபாசிட்டர்

கேபாசிட்டர்

இந்த துப்பாக்கியில் மொத்தம் 56 கேபாசிட்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வீடியோ

வீட்டில் தயாரிக்கப்பட்ட அதிக திறன் கொண்ட ரயில்கன் துப்பாக்கியின் வேகத்தை வீடியோவில் பாருங்கள்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Homemade Railgun Beats Firepower Of Ordinary Technology Weapon. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot