Home
News

ஹாலிவுட் தில்லுமுல்லு!!!

ஹாலிவுட் திரைப்படங்களில் தொழில்நுட்ப வளர்ச்சிகளின் தாக்கம் நிறையவே இருக்கும். தொழில்நுட்ப வளர்ச்சிகளின் காரணமாக பிரம்மாண்ட திரைப்படங்களை ஒரு அறையில் வைத்தே எடுத்துவிடுகிறார்கள்.

ஹாலிவுட் திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் அந்த தொழில்நுட்பத்தின் பெயர்தான் "விஷூவல் எபக்ட்ஸ்".

அவதார் மற்றும் பைரேட்ஸ் ஆப் கரீபியன் போன்ற திரைப்படங்கள் விஷூவல் எபக்ட்ஸ்ன் காரணமாகவே பிரம்மாண்டம் ஆக்கப்படுகிறது.

இது போன்ற பல ஹாலிவுட் திரைப்படங்கள் விஷூவல் எபக்ட்ஸ்ன் தாக்கத்தால் எப்படி இருந்த படங்கள் எப்படி மாறி இருக்கிறது என்று கிழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.

Click Here For New Smartphones Gallery

ஹாலிவுட் தில்லுமுல்லு

ஹாலிவுட் தில்லுமுல்லு

இந்த படத்தில் தோட்டங்கள் எவ்வளவு அழகாக உள்ளது. ஆனால் இதன் உண்மையான காட்ச்சியை அடுத்த சிலைடில் பாருங்கள்.

ஹாலிவுட் தில்லுமுல்லு

ஹாலிவுட் தில்லுமுல்லு

இது தான் ஒரிஜினல் படம்.

ஹாலிவுட் தில்லுமுல்லு

ஹாலிவுட் தில்லுமுல்லு

இதில் பாருங்கள் எவ்வளவு அழகாக தாவரங்கள் உள்ளது என்று.

ஹாலிவுட் தில்லுமுல்லு

ஹாலிவுட் தில்லுமுல்லு

இது தான் முந்தைய சிலைட்டின் ஒரிஜினல் படம்.

ஹாலிவுட் தில்லுமுல்லு

ஹாலிவுட் தில்லுமுல்லு

இதில் இந்த கட்டிடம் எவ்வளவு பிரம்மாண்டமாக உள்ளது.

ஹாலிவுட் தில்லுமுல்லு

ஹாலிவுட் தில்லுமுல்லு

இது தான் முந்தைய சிலைட்டின் ஒரிஜினல் படம்.

ஹாலிவுட் தில்லுமுல்லு

ஹாலிவுட் தில்லுமுல்லு

இதில் சில கார்கள் மற்றும் சில மின் விளக்குகள் உள்ளன. இதன் பிரம்மாண்ட காட்சியை அடுத்த சிலைடில் பாருங்கள்

ஹாலிவுட் தில்லுமுல்லு

ஹாலிவுட் தில்லுமுல்லு

இது தான் அந்த பிரம்மாண்ட காட்சி.

ஹாலிவுட் தில்லுமுல்லு

ஹாலிவுட் தில்லுமுல்லு

இந்த படத்தில் கார்கள் மற்றும் கட்டிடங்கள் உள்ளன.

ஹாலிவுட் தில்லுமுல்லு

ஹாலிவுட் தில்லுமுல்லு

இது தான் முந்தைய சிலைட்டின் ஒரிஜினல் படம். கட்டிடங்களே இல்லை வெறும் பச்சை ஸ்க்ரீன் மட்டுமே உள்ளது.

ஹாலிவுட் தில்லுமுல்லு

ஹாலிவுட் தில்லுமுல்லு

இந்த படத்தையும் பாருங்கள் இதற்க்கு அடுத்த சிலைடையும் பாருங்கள்.

ஹாலிவுட் தில்லுமுல்லு

ஹாலிவுட் தில்லுமுல்லு

இது தான் அந்த பிரம்மாண்ட காட்சி.

ஹாலிவுட் தில்லுமுல்லு

ஹாலிவுட் தில்லுமுல்லு

இதில் மேலே தங்க நிறத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த சிலைடில் பாருங்கள்.

ஹாலிவுட் தில்லுமுல்லு

ஹாலிவுட் தில்லுமுல்லு

இது தான் முந்தைய சிலைட்டின் ஒரிஜினல் படம். தங்க நிறம் இல்லை அட்டைகள் தான் உள்ளது.

ஹாலிவுட் தில்லுமுல்லு

ஹாலிவுட் தில்லுமுல்லு

இதில் தங்க நிறத்தில் பல வேலைபாடுகள் உள்ளன. ஆனால் அடுத்த சிலைடில் பாருங்கள்.

ஹாலிவுட் தில்லுமுல்லு

ஹாலிவுட் தில்லுமுல்லு

இது தான் முந்தைய சிலைட்டின் ஒரிஜினல் படம்.
புளூ ஸ்க்ரீன் மட்டுமே உள்ளது.

ஹாலிவுட் தில்லுமுல்லு

ஹாலிவுட் தில்லுமுல்லு

இந்த மனிதர் ஒரு பிரம்மாண்ட கட்டிடத்தின் முன்பு வாசிப்பதாக நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் அடுத்த சிலைடில் பாருங்கள்.

ஹாலிவுட் தில்லுமுல்லு

ஹாலிவுட் தில்லுமுல்லு

இது தான் முந்தைய சிலைட்டின் ஒரிஜினல் படம். கட்டிடமே இல்லை புளூ ஸ்க்ரீன் மட்டுமே உள்ளது

ஹாலிவுட் தில்லுமுல்லு

ஹாலிவுட் தில்லுமுல்லு

இந்த படத்தையும் பாருங்கள் இதற்க்கு அடுத்த சிலைடையும் பாருங்கள்.

ஹாலிவுட் தில்லுமுல்லு

ஹாலிவுட் தில்லுமுல்லு

இது தான் முந்தைய சிலைட்டின் ஒரிஜினல் படம்.

ஹாலிவுட் தில்லுமுல்லு

ஹாலிவுட் தில்லுமுல்லு

இந்த படத்தில் கார் மற்றும் கட்டிடங்கள் உள்ளன.

ஹாலிவுட் தில்லுமுல்லு

ஹாலிவுட் தில்லுமுல்லு

இது தான் முந்தைய சிலைட்டின் ஒரிஜினல் படம். கட்டிடங்களே இல்லை வெறும் பச்சை ஸ்க்ரீன் மட்டுமே உள்ளது.

ஹாலிவுட் தில்லுமுல்லு

ஹாலிவுட் தில்லுமுல்லு

இந்த படத்தில் புளூ ஸ்க்ரீன் உள்ளது.

ஹாலிவுட் தில்லுமுல்லு

ஹாலிவுட் தில்லுமுல்லு

இதில் பாருங்கள் அழகாக மழை பெய்கிறது.

ஹாலிவுட் தில்லுமுல்லு

ஹாலிவுட் தில்லுமுல்லு

இதில் பாருங்கள் கட்டிடம் உள்ளது பாலத்திற்க்கு அடியில் நீர் உள்ளது.

ஹாலிவுட் தில்லுமுல்லு

ஹாலிவுட் தில்லுமுல்லு

இது தான் முந்தைய சிலைட்டின் ஒரிஜினல் படம்.

ஹாலிவுட் தில்லுமுல்லு

ஹாலிவுட் தில்லுமுல்லு

இதில் பாருங்கள் வெறும் புளூ ஸ்க்ரீன் மட்டுமே உள்ளது.

ஹாலிவுட் தில்லுமுல்லு

ஹாலிவுட் தில்லுமுல்லு

இது தான் முந்தைய சிலைட்டின் அழகிய காட்சி.

ஹாலிவுட் தில்லுமுல்லு

ஹாலிவுட் தில்லுமுல்லு

இதில் பாருங்கள் கடல் போல் காட்சியளிக்கிறது

ஹாலிவுட் தில்லுமுல்லு

ஹாலிவுட் தில்லுமுல்லு

இது தான் முந்தைய சிலைட்டின் ஒரிஜினல் படம். வெறும் புளூ ஸ்க்ரீன் மட்டுமே உள்ளது.

Click Here For New Mobile Phones Gallery

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X