Just In
- 15 min ago
ரூ. 8,499 விலையில் மிரட்டலான அம்சங்களுடன் புதிய Infinix Hot 10 Play.. எப்போ வாங்கக் கிடைக்கும்?
- 58 min ago
இது ரீலோடட்- போக்கோ எம்2 ரீலோடட் ஏப்ரல் 21 இந்தியாவில் அறிமுகம்: அம்சங்கள் இதோ!
- 1 hr ago
டோமினோஸ் பீஸ்ஸா ஆர்டர் செய்தவர்களின் தகவல் ஹேக்.. கிரெடிட் கார்டு விபரம் வரை 'எல்லாம்' திருட்டு..
- 2 hrs ago
சரியான நேரத்தில் தரமான திட்டத்தை அறிமுகம் செய்த பிஎஸ்என்எல்.!
Don't Miss
- News
பாத்ரூம் பக்கத்தில் கிடந்த சரஸ்வதியின் சடலம்.. நடுங்கி போன கள்ளக்குறிச்சி.. என்னதான் நடந்தது..?
- Automobiles
புதியதாக மினி காரை வாங்கிய பிக்பாஸ் பிரபலம்!! கனவு நிஜமாகியதாக நெகிழ்ச்சி பதிவு!!
- Movies
கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பில் 5 பேருக்கு கொரோனா.. படக்குழுவினர் அதிர்ச்சி.. படப்பிடிப்பு நிறுத்தம்!
- Finance
100 கோடி ரூபாய் கடன்.. 1MG நிறுவனத்தில் முதல் முதலீடு செய்த டாடா டிஜிட்டல்..! #1MG #TATA
- Sports
இவரை பின் அணியில் எடுத்தது ஏன்? வலைப்பயிற்சிக்கு கூட தலை காட்டாத சிஎஸ்கே வீரர்.. பரபரப்பு பின்னணி!
- Lifestyle
உங்க உடல் எடையை சீக்கிரமா குறைக்க உதவும் ஆறு வழிகள் என்னென்ன தெரியுமா?
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நோக்கியா 5.4 வாங்க இந்த மாசம் ரெடி ஆகிக்கோங்க.. விலை இதுவாக தான் இருக்கும்..
நோக்கியா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போன் மாடலை இந்த மாதம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் நோக்கியா 5.4 ஆக இருக்கலாம் என்று தற்பொழுது செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய கூடுதல் தகவல்களை இப்போது பார்க்கலாம்.

நோக்கியா 5.4
இந்த செய்தியை நன்கு அறிந்த செய்தி வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நோக்கியா 5.4 போனில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம், என்ன விலையில் எதிர்பார்க்கலாம் என்று தெரிந்துகொள்ளலாம்.

இந்த பிப்ரவரி மாதத்தில் அறிமுகமா?
இந்த பிப்ரவரி மாதத்தில் நோக்கியா 5.4 உடன் எச்.எம்.டி குளோபல் நிறுவனம் மேலும் சில சாதனங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவற்றின் பெயர்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் கடந்த டிசம்பர் மாதம் ஐரோப்பாவில் 189 யூரோக்கள் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
2021ம் ஆண்டில் '1000' கணக்கான மனித உருவ ரோபோக்கள் விற்பனையா? துவங்குகிறது ரோபோட்களின் அத்தியாயம்..

என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?
இந்த மதிப்பின் படி இந்த புதிய நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் தோராயமாக சுமார் ரூ. 17,000 என்ற விலையில் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் போலார் நைட் மற்றும் டஸ்க் வண்ண விருப்பங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் என்ன என்று பார்க்கலாம்.

நோக்கியா 5.4 சிறப்பம்சம்
- 6.39' இன்ச் 1520 x 720 பிக்சல்கள் கொண்ட எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே
- குவால்காமின் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட்
- 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் / 64 ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்
- அண்ட்ராய்டு 10 மற்றும் ஆண்ட்ராய்டு 11 தயாராக உள்ளது
- குவாட்-கேமரா அமைப்பு
- 48 மெகாபிக்சல் பிரைமரி சென்சார்
5ஜி போனில் இதுதான் விலை கம்மி: புதிய Realme V11 5G அறிமுகம்.. மிஸ் பண்ணிடாதீங்க.!

- 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ்
- 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ்
- 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
- 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
- பின்புற கைரேகை சென்சார்
- யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
- 10W சார்ஜிங்
- 4,000 எம்ஏஎச் பேட்டரி
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999