வீடியோ - சினிமாட்டோகிராஃபி - மெட்டல் - மூவி கேமராக்களின் வரலாறு..!

Written By:

தற்போது வீடியோ கேமரா ஆனது, இப்போது பொதுவான ஒன்றாகவும் மிகவும் மலிவானதாகவும் உள்ளது என்பதும், சிறந்த படம் எடுக்க வகையிலான சென்சார் மற்றும் கச்சிதமான வடிவமைப்பு போன்றவைகளை கொண்டிருப்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. எனினும், முதல் வீடியோ கேமராவின் வரலாறானது முற்றிலும் மாறுபட்ட ஒரு கதையாக இருந்தது என்பது தான் நிதர்சனம்..!

அப்படியான முதல் வீடியோ கேமராக்களின் (வீடியோ கேமிரா, சினிமாட்டோகிராஃபி கேமிரா, கேமிரா ப்ரொஜக்டர், மெட்டல் கேமிரா, மூவி கேமிரா) வரலாறு பற்றிய தொகுப்பே இது..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வீடியோ கேமிரா :

வீடியோ கேமிரா :

உலகின் முதல் வீடியோ கேமிரா டிசைன் செய்யப்பட்ட ஆண்டு : 1888,
டிசைன் செய்தவர் : லூயிஸ் லே ப்ரின்ஸ்.

தாமஸ் ஆல்வா எடிசன் :

தாமஸ் ஆல்வா எடிசன் :

எனினும் அமெரிக்காவை சேர்ந்த தாமஸ் ஆல்வா எடிசன் உலகின் முதல் வீடியோ கேமிராவை உருவாக்கினார்.

சினிமாட்டோகிராஃபி கேமிரா :

சினிமாட்டோகிராஃபி கேமிரா :

உலகின் முதல் சினிமாட்டோகிராஃபி கேமிரா உருவாக்கப்பட்ட ஆண்டு : 1889,
உருவாக்கியவர் : வில்லியம் ஃப்ரீயைஸ்-கீரினே.

செல்லுலாயிட் ஃபைல் :

செல்லுலாயிட் ஃபைல் :

வில்லியம் உருவாக்கிய அந்த கேமிராவானது, செல்லுலாயிட் ஃபைல் உதவியுடன், வினாடிக்கு 10 புகைப்படங்களை எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டிஷ் போட்டோகிராஃபிக் நியூஸ் :

பிரிட்டிஷ் போட்டோகிராஃபிக் நியூஸ் :

1890-ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் போட்டோகிராஃபிக் நியூஸ் மூலம் தான் கேமிரா என்று ஒரு கருவி இருப்பதை அதிகம் தெரிந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேமிரா ப்ரொஜக்டர் :

கேமிரா ப்ரொஜக்டர் :

உலகின் முதல் கேமிரா ப்ரொஜக்டர் உருவாக்கப்பட்ட ஆண்டு : 1894,
உருவாக்கியவர் : கஸிமையர்ஸ் ப்ரோஸீ.

மெட்டல் கேமிரா :

மெட்டல் கேமிரா :

உலகின் முதல் மெட்டல் கேமிரா உருவாக்கப்பட்ட ஆண்டு : 1911 - 1912,
உருவாக்கியவர் : பெல் மற்றும் ஹொவல்.

மூவி கேமிரா :

மூவி கேமிரா :

உலகின் முதல் மூவி கேமிரா உருவாக்கப்பட்டது : இரண்டாம் உலகப்போருக்கு முன்பு.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
History of the First Video Camera. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot