இதுவரை நீங்கள் பார்திராத உலகின் சில முக்கிய புகைப்படங்கள்...!

|

உலகில் பல முக்கிய நிகழ்வுகள் அல்லது பழைய நிகழ்வுகள் இன்றும் புகைப்படமாக வாழ்ந்து கொண்டுத்தான் இருக்கின்றன அந்த புகைப்படங்களை பார்கையில் நிச்சயம் ஒரு வியப்பு நமக்கு தோன்றும்.

இப்படி கூட வாழ்கையை வாழ்ந்து இருக்கிறார்கள் என்று அந்த வகையில் இப்போது நாம் பார்க்க இருப்பதும் அதே தான் இன்று அந்தந்த நாட்டினால் பாதுகாக்கப்பட்டு வரும் இந்த போட்டோகளை நாம் கலராக்கி தர இருக்கிறோம்.

சிறந்த தொழில்நுட்ப வசிதயுடன் வெளிவரும் அட்டகாசமான ஒன்பிளஸ் 6டி.!சிறந்த தொழில்நுட்ப வசிதயுடன் வெளிவரும் அட்டகாசமான ஒன்பிளஸ் 6டி.!

ஆமாங்க இந்த ஒவ்வொரு போட்டோவும் மிகவும் முக்கியமான போட்டோக்கள் அந்தந்த நாட்டிற்கு. மேலும் அவற்றை சற்று நம்மால் இயன்ற வரை கலர் ஆக்கியிருக்கிறோம் அது நன்றாக உள்ளதா இல்லையா என்று எனக்கு தெரியலைங்க நீங்க கொஞ்சம் பாத்து சொல்லுங்க...

#1

#1

1945 ல் லண்டனில் ஏற்பட்ட கட்டிட விபத்தில் தனது பெற்றோரை இழந்த இந்த சிறுவனது புகைப்படம் இங்கிலாந்தில் வெகு பிரபலம்... இது நாம் கலராக்கிய போட்டோங்க அதோட ஒரிஜினல் போட்டோ அடுத்த ஸ்லைடுள பாருங்க

#2

#2

இதுதாங்க ஒரிஜினல் புகைப்படம்

#3

#3

1939 ல் எடுக்கப்பட்ட ஐன்ஸ்டின் புகைப்படம்

#4

#4

இதுதான் ஒரிஜினல் போட்டோங்க

#5

#5

1938 ல் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட இந்த படம் அங்கு ரொம்ப பிரபலம்ங்க, அது எதனால பிரபலம்னு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்

#6

#6

இதுதான் ஒரிஜினல் போட்டோங்க

#7

#7

பிரபல நடிகை எலிசபத் டெய்லரின் போட்டோங்க இதுவும் அந்த காலத்துல செம பேமஸ்ங்க இது எடுக்கப்பட்ட ஆண்டு 1956

#8

#8

இதுதான் ஒரிஜினல் போட்டோங்க

#9

#9

1937 ல் நடந்த Hindenburg பெரும் விபத்து புகைப்படம்

#10

#10

இதுதான் ஒரிஜினல் போட்டோங்க

#11

#11

1860 ல் எடுக்கப்பட்ட ஜப்பானிய வில்வித்தை வீரர்கள்

#12

#12

இதுதான் ஒரிஜினல் போட்டோங்க

#13

#13

1864 ல் Nashville போரின் போது எடுக்கப்பட்ட சரித்திர முக்கியதுவம் வாய்ந்த படம்

#14

#14


இதுதான் ஒரிஜினல் போட்டோங்க

#15

#15

1939 ல் எடுக்கப்பட்ட வேலையில்லா ஒருவரிடைய வீட்டின் படம்

#16

#16

இதுதான் ஒரிஜினல் போட்டோங்க

#17

#17

1921 ல் நடைபெற்ற ஒரு சாலை விபத்து இது நடந்தது நியூயார்கில்

#18

#18

இதுதான் ஒரிஜினல் போட்டோங்க

#19

#19

Big Jay McNeely என்ற இசைக்கலைஞர் 1953 ல் லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இசைக்கிறார் இவருக்கு அந்த காலத்தில் நிறைய பேன்ஸ் இருந்தாங்கங்க

#20

#20

இதுதான் ஒரிஜினல் போட்டோங்க

#21

#21

1923 ல் புல்லட் ஃப்ரூப் ஜாக்கெட் பற்றிய விளக்கத்தினை செய்து காண்பிக்கின்றனர்

#22

#22

இதுதான் ஒரிஜினல் போட்டோங்க

#23

#23

இது Audrey Hepburn அவர்களின் புகைப்படம்

#24

#24

இதுதான் ஒரிஜினல் போட்டோங்க

#25

#25

Old Gold என்கிற கடைங்க இது, இந்த போட்டோ எடுக்கப்பட்டது 1939 ல் போட்டோவ நல்லா பாத்திங்களா அப்பவே கோக் எவ்வளவு பேமஸா இருந்திருக்கு பாருங்க

#26

#26


இதுதான் ஒரிஜினல் போட்டோங்க

#27

#27

1933 ல் எடுக்கப்பட்ட Joseph Goebbels ன் புகைப்படம் இதில் அவர் போட்டோகிராபரை முறைப்பார் பாருங்கள்

#28

#28


இதுதான் ஒரிஜினல் போட்டோங்க

#29

#29

Nikola Tesla, 1893

#30

#30

இதுதான் ஒரிஜினல் போட்டோங்க

#31

#31

இவங்கள பாத்தா பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் படத்துல வரவங்க மாதிரியே இருக்கில்லைங்க... இவங்க பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் 1939 ல் எடுக்கப்பட்டது இந்த படம்

#32

#32

இதுதான் ஒரிஜினல் போட்டோங்க

#33

#33

இவரது பெயர் Oscar II இவர்தான் சுவீடன் மற்றும் நார்வேயின் அரசர் 1880 களில்

#34

#34

இதுதான் ஒரிஜினல் போட்டோங்க

#35

#35

Walt Whitman, 1887

#36

#36

இதுதான் ஒரிஜினல் போட்டோங்க

#37

#37

Mark Twain 1900 ND எடுக்கப்பட்டது இந்த படம்

#38

#38

இதுதான் ஒரிஜினல் போட்டோங்க

#39

#39

இவர் யாரேன்று நிச்சயம் உங்களால் கணிக்க முடியாதுங்க இவர் தான் சிரிப்பு சக்கரவர்த்தி சார்லி சாப்ளின் தனது 27 வது வயதில் எடுத்த படம்

#40

#40

இதுதான் ஒரிஜினல் போட்டோங்க... இந்த போட்டோக்கள் எல்லாம் உங்களுக்கு பிடிச்சிருக்கா இல்லையான்னு எனக்கு தெரியலைங்க உங்களோட அபிப்ராயத்த கமென்ட் பண்ணங்க....

Best Mobiles in India

English summary
this is the article about the historic photographs get coloured by photoshop

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X