Google கண்கலங்கிடுச்சு.. திருமணமான பெண்கள் இதை தான் அதிகமா சர்ச் செய்யுராங்கலாம்.. என்னனு தெரியுமா?
எந்தவொரு சின்ன சந்தேகமாக இருந்தாலும் அல்லது கேள்வியாக இருந்தாலும் நம் மக்கள் உடனே கூகுளை (Google) தான் நாடுகிறார்கள். உலக மக்கள் அனைவருமே இதை தான் செய்கிறார்கள். ஆனால், திருமணமான பெண்கள் கூகிளில் எதை தேடுகிறார்கள் என்று சமீபத்தில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
திருமணமான பெண்கள் கூகுளில் எதை தேடுகிறாரகள்? அட ஆமாங்க, சும்மா சொல்லல. உண்மையாகவே, உலகத்தில் உள்ள எல்லா திருமணமான பெண்களும் கூகிளில் எதை பற்றி அதிகமாக சர்ச் செய்திருக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் மூலம் வெளிவந்த தகவலை பார்த்து எல்லோரும் ஆடிப்போய்விட்டார்கள். சரி, திருமணமான பெண்கள் உண்மையில் அப்படி என்ன விஷயத்தை இணையத்தில் தேடினார்கள் என்று பார்க்கலாமா?

குருட்டு தனமான நம்பிக்கை: பொதுவாகவே கூகுள் சொன்ன தப்பா இருக்காது என்ற ஒரு குருட்டு தனமான நம்பிக்கைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அவர்களுக்கு இருக்கும் ஒவ்வொரு சந்தேகத்திற்குமான விடையை கூகுள் இடம் இருந்தே பெறுகிறார்கள் என்பதே உண்மையாக இருக்கிறது. விவரம் தெரிந்த நபர்கள் கூறிய பின்னரும் கூட, சிலர் கூகுளில் அது சரி தானா என்று உறுதிப்படுத்திக்கொள்கிறார்கள்.
அந்த அளவிற்கு கூகுளின் தாக்கம் நமது மீது அதிகரித்துவிட்டது. இது திருமணமான பெண்களுக்கின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. திருமணமான பெண்கள் கூகுளில் என்ன தேடுகிறார்கள் என்ற கேள்வி எழுந்ததை தொடர்ந்து இந்த பதிவு உருவாகியுள்ளது. திருமணத்திற்குப் பிறகு பெண்கள் சின்னச் சின்ன சந்தேகங்களுக்கு கூட கூகுளின் உதவியை நாடுவதாக கூறப்படுகிறது.
கூகுள் கண்கலங்கியது: திருமணமான பெண்கள் மற்றும் மனைவிமார்கள் கூகுளில் என்ன தேடினார்கள் என்ற உண்மையை அறிந்த கணவன்மார்கள் மற்றும் ஆண்கள் ஆச்சரியத்தில் உறைந்து கண்கலங்கிவிட்டார்கள். ஏன் கூகுளே கூட கண்கலங்கியது என்று கூட சொல்லலாம். திருமணமான பெண்கள் அப்படி என்ன கூகுளில் தேடுகிறார்கள் என்பது இதோ.

திருமணமான பெண்கள் மற்றும் மனைவிகள் தங்கள் கணவர் குறித்த பல தகவல்களைத் தேடுகிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது. பெரும்பாலான திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் விருப்பு வெறுப்பு என்ன என்பது குறித்து கூகுள் சர்ச் தலத்தில் அதிகமாக தேடியுள்ளார்கள். கணவருக்கு என்ன பிடிக்கும்? எது பொதுவாகவே பிடிக்காது? என்று தேடியுள்ளார்கள்.
கணவனை அடிமையாக்கணுமா? இதை படித்ததும் கணவன்மார்கள் எல்லோரும் அடடா என் பொண்டாட்டிக்கு என் மீது எவ்வளவு பாசம் என்று கட்டாயமாக நினைப்பீர்கள். உடனே ரொமான்டிக் மூடிற்கு சென்றுவிடாதீர்கள், அடுத்து வரப்போகும் விஷயத்தையும் படித்த பிறகு, எந்த நிலைக்கு செல்லலாம் என்று முடிவு செய்துகொள்ளுங்கள். திருமணமான பெண்களின் 80% மனைவிமார்கள், தங்களுடைய கணவர்களை எப்படி அடிமையாக்குவது என்று தான் தேடி இருக்கிறார்களாம்.
ஆம், கணவனை அடிமையாக்குவதற்கான வழிகள் என்னென்ன என்று தான் பெரும்பாலான திருமணமான பெண்கள் இணையத்தில் தேடியுள்ளார்கள். இதற்கு அடுத்தபடியாக, கணவனை எப்படி சந்தோஷப்படுத்துவது என்று பல மனைவிகள் மற்றும் திருமணமான பெண்கள் தேடியுள்ளார்கள் என்று கூகுள் தேடல் கணக்கெடுப்பு துல்லியமான எண்ணிக்கைகளை காண்பித்துள்ளது. உங்கள் மனைவி எதை தேடினர் என்று ஒருமுறை வேடிக்கையாக கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். பின்விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல.


Click it and Unblock the Notifications