Just In
- 18 min ago புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- 22 min ago லட்டு மாதிரி பட்ஜெட்.. ரூ.1499 போதும்.. டச் கன்ட்ரோல்.. பாஸ்ட் சார்ஜிங்.. லோவ் லேட்டன்சி.. எந்த மாடல்?
- 38 min ago ATM.. டெபிட் கார்டு.. கிரெடிட் கார்டு இருக்கா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட புது விதி.. இனி சிக்கலே இருக்காது..
- 1 hr ago ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
Don't Miss
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- News நாயுடுவுடன் கைகோர்த்த காபு..தனித்து நிற்கும் ரெட்டி! ஆந்திராவை ஆள போவது யார்? சாதிதான் அங்கு எல்லாமே
- Movies என்னது ப்ளூ சட்டை மாறன் ஒரு அரைவேக்காடா?.. பிரபலம் என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
போன வருஷம் அதிகம் சம்பாதித்த பெண் தலைமை நிர்வாகிகள்
பல அமெரிக்க நிறுவனங்களிலும் பெண் தலைமை நிர்வாக அதிகாரிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கின்றது. கடந்த ஆண்டு பெண் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கான ஊதியம் அதிகபட்சமாக சுமார் 21 சதவீதம் வரை அதிகரித்திருக்கின்றது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் யாஹூ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மரிஸா மேயர் கடந்த ஆண்டு அதிக சம்பளம் வாங்கியவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் 2014 ஆம் ஆண்டு அதிக வருமானம் பெற்ற பெண் தலைமை நிர்வாக அதிகாரிகளின் பட்டியலை பாருங்கள்..
மரிஸா மேயர்
யாஹூ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மரிஸா மேயர் 268 கோடி சம்பாதித்திருக்கிறார்.
கரோல் மெய்ரோ விட்ஸ்
கரோல் மெய்ரோ விட்ஸ் டி.ஜே.எக்ஸ் கம்பெனியின் தலைமை அதிகாரியான இவர் 148 கோடி வருமானம் பெற்றார்.
மெக் விட்மன்
மெக் விட்மன் எச்.பி. நிறுவனத்தில் சுமார் 124 கோடி சம்பளமெ பெற்றார்.
இந்திரா நூயி
இந்திரா நூயி பெப்ஸி கோ நிறுவனத்தில் 121 கோடி சம்பாதித்தார்.
பெபி நோகோவிக்
பெபி நோகோவிக் ஜெனரல் டைனமிக்ஸ் நிறுவனத்தில் 121 கோடி சம்பாதித்தார்.
விர்ஜீனியா ரோமட்டி
விர்ஜீனியா ரோமட்டி ஐ.பி.எம் நிறுவனதச்தில் சுமார் 114 கோடிகளை பெற்றார்.
மேரிலின் ஹீவ்சன்
மேரிலின் ஹீவ்சன் லாக்ஹெட் மார்டின் நிறுவனத்தில் 114 கோடிகளை சம்பளமாக பெற்றார்.
பேட்ரிக்கா வோர்ட்ஸ்
பேட்ரிக்கா வோர்ட்ஸ் ஆர்ச்சர் டேனியல்ஸ் மிட்லேண்ட் நிறுவனத்தில் 103 கோடி வரை சம்பாதித்தார்.
ஐரின் ரோசன்பெல்டு
ஐரின் ரோசன்பெல்டு மோண்டலெஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தில் 101 கோடி சம்பளம் பெற்றார்.
எலன் குல்மன்
எலன் குல்மன் டூபாண்ட் நிறுவனத்தில் 83 கோடி பெற்றார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470