போன வருஷம் அதிகம் சம்பாதித்த பெண் தலைமை நிர்வாகிகள்

By Meganathan
|

பல அமெரிக்க நிறுவனங்களிலும் பெண் தலைமை நிர்வாக அதிகாரிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கின்றது. கடந்த ஆண்டு பெண் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கான ஊதியம் அதிகபட்சமாக சுமார் 21 சதவீதம் வரை அதிகரித்திருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் யாஹூ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மரிஸா மேயர் கடந்த ஆண்டு அதிக சம்பளம் வாங்கியவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் 2014 ஆம் ஆண்டு அதிக வருமானம் பெற்ற பெண் தலைமை நிர்வாக அதிகாரிகளின் பட்டியலை பாருங்கள்..

மரிஸா மேயர்

மரிஸா மேயர்

யாஹூ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மரிஸா மேயர் 268 கோடி சம்பாதித்திருக்கிறார்.

கரோல் மெய்ரோ விட்ஸ்

கரோல் மெய்ரோ விட்ஸ்

கரோல் மெய்ரோ விட்ஸ் டி.ஜே.எக்ஸ் கம்பெனியின் தலைமை அதிகாரியான இவர் 148 கோடி வருமானம் பெற்றார்.

மெக் விட்மன்

மெக் விட்மன்

மெக் விட்மன் எச்.பி. நிறுவனத்தில் சுமார் 124 கோடி சம்பளமெ பெற்றார்.

இந்திரா நூயி

இந்திரா நூயி

இந்திரா நூயி பெப்ஸி கோ நிறுவனத்தில் 121 கோடி சம்பாதித்தார்.

பெபி நோகோவிக்

பெபி நோகோவிக்

பெபி நோகோவிக் ஜெனரல் டைனமிக்ஸ் நிறுவனத்தில் 121 கோடி சம்பாதித்தார்.

விர்ஜீனியா ரோமட்டி

விர்ஜீனியா ரோமட்டி

விர்ஜீனியா ரோமட்டி ஐ.பி.எம் நிறுவனதச்தில் சுமார் 114 கோடிகளை பெற்றார்.

மேரிலின் ஹீவ்சன்

மேரிலின் ஹீவ்சன்

மேரிலின் ஹீவ்சன் லாக்ஹெட் மார்டின் நிறுவனத்தில் 114 கோடிகளை சம்பளமாக பெற்றார்.

பேட்ரிக்கா வோர்ட்ஸ்

பேட்ரிக்கா வோர்ட்ஸ்

பேட்ரிக்கா வோர்ட்ஸ் ஆர்ச்சர் டேனியல்ஸ் மிட்லேண்ட் நிறுவனத்தில் 103 கோடி வரை சம்பாதித்தார்.

ஐரின் ரோசன்பெல்டு

ஐரின் ரோசன்பெல்டு

ஐரின் ரோசன்பெல்டு மோண்டலெஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தில் 101 கோடி சம்பளம் பெற்றார்.

எலன் குல்மன்

எலன் குல்மன்

எலன் குல்மன் டூபாண்ட் நிறுவனத்தில் 83 கோடி பெற்றார்.

Best Mobiles in India

English summary
Here you will find the list of highest paid female CEO in 2014. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X