இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் அதிக சம்பளம் வாங்கினவங்களை பாருங்க
இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் அதிக ஊதியம் பெறுபவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் இரண்டாவது பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனத்தில் கடந்த ஆண்டு அதிக ஊதியம் பெற்ற ஊழியர்களின் பட்டியலை பாருங்கள்..

விஷால் சிக்கா
ஜூன் மாதம் 2014 ஆம் ஆண்டு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் ரணியில் சேர்ந்த விஷால் சிக்கா $900,000 வரை சம்பாதிக்கின்றார்.

யுபி ப்ரவீன் ராவ்
மூத்த தலைமை அதிகாரியான யுபி ப்ரவீன் ராவ், மொத்தமாக $1 மில்லியன் வரை சம்பாதிக்கின்றார்.

ராஜிவ் பன்சால்
மூத்த நிதி அதிகாரியான இவர் மொத்தமாக $770,858 சம்பாதித்தார்.

ஸ்ரீகந்தன் மூர்த்தி
இவர் கடந்த ஆண்டு மட்டும் $658,636 வரை வருமானமாக பெற்றார்.

டேவிட் டி கென்னடி
அதிக சம்பளம் வாங்குபவர்களில் ஒரே வெளிநாட்டவர் என்பதோடு இவர் $209,701 சம்பாதித்தார்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
English summary
Here you will find the Highest-Paid Executives Of Infosys. This is interesting and you will ike this.


Click it and Unblock the Notifications