ஆப்பிள் நிறுவனத்தில் அதிக சம்பளம் வாங்குபவர்களை பாருங்கள்

Posted By:

ஆப்பிள் நிறுவனத்தில் அதிகம் சம்பாதிப்பவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியுமா, சமீபத்தில் வெளியான செய்தி குறிப்பு ஒன்றில் இடம் பெற்றுள்ளதன் படி ஆப்பிள் நிறுவனத்தில் அதிகமாக சம்பாதிப்பவர்களின் பட்டியலை பாருங்கள்..


டிம் குக்

ஆப்பிள் நிறுவனத்தில் அதிக சம்பளம் வாங்குபவர்கள்

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குக் 2014 ஆம் ஆண்டில் சுமார் 9,222,638 டாலர்களை சம்பாதித்துள்ளார்

லூகா மேஸ்ட்ரி

ஆப்பிள் நிறுவனத்தில் அதிக சம்பளம் வாங்குபவர்கள்

2013 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்து கடந்தாண்டு தலைமை நிதி அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார், இவர் கடந்தாண்டு மட்டும் சுமார் 14 மில்லியன் டாலர்களை சம்பாத்தித்துள்ளார்.

பீட்டர் ஒபென்ஹெய்மர்

ஆப்பிள் நிறுவனத்தில் அதிக சம்பளம் வாங்குபவர்கள்

ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரியாக இருந்த பீட்டர் 4.5 மில்லியன் டாலர்களை சம்பாதித்தார்

ஏன்ஜெல்லா

ஆப்பிள் நிறுவனத்தில் அதிக சம்பளம் வாங்குபவர்கள்

2014 ஆம் ஆண்டு ஏன்ஜெல்லா 73.3 மில்லியன் டாலர்களை ஆப்பிள் நிறுவனம் மூலம் பெற்றார்

எட்டி க்யு

ஆப்பிள் நிறுவனத்தில் அதிக சம்பளம் வாங்குபவர்கள்

2014 ஆம் ஆண்டில் மட்டும் எட்டி சுமார் 24.4 மில்லியன் டாலர்களை சம்பாதித்தார்

ஜெஃப் வில்லியம்ஸ்

ஆப்பிள் நிறுவனத்தில் அதிக சம்பளம் வாங்குபவர்கள்

ஆப்பிள் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவராக இருக்கும் ஜெஃப் கடந்தாண்டு மட்டும் சுமார் 24.4 மில்லியன் டாலர்களை சம்பாதித்தார்
English summary
highest-paid executives at Apple. check out here the highest-paid executives at Apple, the list is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot