அலறும் அமெரிக்கா; உச்சக்கட்ட பயத்தில் உலக நாடுகள்..!

Posted By:
    X

    அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியை பெரும்பாலான உலக நாடுகள் அழிவு சக்திகளை உருவாக்குவதற்க்கே பெரிதும் பயன்படுத்துகின்றன. அவ்வப்போது அந்த ஆயுதங்கள் தீவிரவாதிகளிடம் சிக்கி கொள்வதும் உண்டு..!

    இந்தியாவின் உதவியை நாடும் அமெரிக்கா..!

    அப்படியாக 2020-ஆம் ஆண்டிற்குள் இந்திய துணை கண்டங்கள் சேர்த்து உலகின் மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா என்று பல தேசங்கள், எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும் என்றும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் உலக நாடுகளுக்கு சவால் விட காரணப்பின்னணிகள் மெல்ல மெல்ல வெளிவந்து கொண்டேதான் இருக்கின்றன.

    உலகப்போர் உறுதி : அமெரிக்கா, ரஷ்யா, சீனா தயார்..!

    இதுநாள் வரை ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் துப்பாக்கி சக்தி மற்றும் மனித சக்தியில் தான் பலம் அடைந்து கொண்டிருக்கிறது என்று நம்பி வந்த அமெரிக்கா உட்பட பிற உலக நாடுகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் வெளியாகி உள்ளது - ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருக்கும் அதிநவீன ஆயுத பட்டியல்..!

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

    டாலர் :

    திந்தினம் ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் எண்ணெய் வளம் மூலம், பல பில்லியன் டாலர்களை சம்பாதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது..!

    மூலதனம் :

    எண்ணெய் வளம் தான் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் மிக பெரிய மூலதனம் ஆகும். அதனை கொண்டு தான் அதன் பலம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது..!

    அதன் மூலம் :

    கோடிக்கணக்கான டாலர் மூலம் வெளிநாட்டு கள்ள சந்தைகளில் ஆயுதங்களை வாங்கி குவித்துக் கொண்டே இருக்கிறது ஐஎஸ்ஐஎஸ்.

    திருட்டு :

    அதுமட்டுமின்றி, பிற அண்டை நாடுகளிடம் இருந்தும் அதிநவீன ஆயுதங்களை திருட ஐஎஸ்ஐஎஸ் தவறுவதில்லை.

    ஆயித பட்டியல் :

    அப்படியாக உலக நாடுகளை அச்சுறுத்தும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருக்கும் அதிநவீன ஆயுத பட்டியல் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுக்கப்பட்டுள்ளது.

    ஈராக் ரசாயன ஆயுதங்கள் :

    வடக்கு பாக்தாத்தில் குவிந்து கிடக்கும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் ரசாயன ஆயுதங்கள்..!

    சைனீஸ் எச்ஜே-8 (Chinese HJ-8) :

    பெரிய பெரிய டாங்கிகளை கூட எளிதாக காலி செய்யும் சீன ஆயிதம் ஐஎஸ்ஐஎஸ் இயக்கதிடம் உள்ளதாம்..!

    9கே32 ஸ்ட்ரேலா-2 (9K32 Strela-2) :

    அமெரிக்க அதிநவீன ஆயுதமான இது, ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திடம் இருப்பதை ஐஎஸ்ஐஎஸ் இயக்க வீடியோ ஒன்று உறுதி செய்கிறது.

    அமெரிக்க / ஈராக் நாட்டு ராணுவப்படை ஹம்வீஸ்கள் (Humvees) :

    டாங்கி மற்றும் துப்பாக்கிகளுடன் சேர்த்து ஈராக் ராணுவத்திடம் இருந்து ஹம்வீஸ் வாகனங்களையும் திருடி வைத்துள்ளது ஐஎஸ்ஐஎஸ்.

    எம்108 ஹொவிட்ஸர் (M198 Howitzer) :

    வெளியாகி உள்ள தகவல்படி ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திடம் இது போன்று 55 அமெரிக்க எம்108 ஹொவிட்ஸர்கள் இருக்கிறதாம்.

    சோவித்-எரா டி-72 டாங்கிகள் (Soviet-era T-72 Tanks) :

    ஈராக்கிடம் இருந்து பல வகையான அதிநவீன தொழில்நுட்ப வசதி கொண்ட டாங்கிகளுடன் 10-க்கும் மேற்பட்ட சோவித்-எரா டி-72 வகை டாங்கிகளையும் திருடி உள்ளது ஐஎஸ்ஐஸ்.

    டைப் 57 ஆர்ட்டிலேரி (Type 59 Artillery) :

    தகவல்படி ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் இந்த வகை ஆயுதங்களை ஈராக்கிற்க்கு எதிராக பயன்படுத்தியதாம்..!

    ஃபிம்-92 ஸ்டிங்கர் மான்பாட்ஸ் (FIM-92 Stinger MANPADs) :

    அமெரிக்காவின் அதிநவீன ஆயுதமான இந்த ஸ்டிங்கர் மிஸல்களும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திடமும் இருக்கிறதாம்..!

    ஸு-32-2 "ஸெர்ஜே" ஆண்டி ஏர்கிராஃப்ட் கேனான் (ZU-23-2 "Sergey" Anti-Aircraft Cannon) :

    பெரும்பாலான ஈராக் ஹெலிகாப்டர்களை வீழ்த்த ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு உதவிய சோவியத் ஆயுதங்கள்..!

    அச்சுறுத்த்தல் :

    ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம், சூப்பர் பவர் நாடுகளின் ஆயுத பலத்தோடு ஓரளவு ஒற்றுப்போவது உலக நாடுகளுக்கு இடையே பீதியை கிளப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..!

    தமிழ் கிஸ்பாட் :

    மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

    Read more about:
    English summary
    Check out here about some ISIS Weapons That Will Shock You. Read more about this in Tamil Gizbot.

    இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more