அரோக்கியமாக உறங்க அவசியமான கேஜெட்கள்.!!

Written By:
  X

  'ஸ்மார்ட்' இன்று உலகையே கெடுத்து வைத்திருக்கும் வார்த்தை என்று நிச்சயம் குறிப்படலாம். ஸ்மார்ட்போன் கருவியில் துவங்கி, இன்று எல்லாவற்றிலும் ஸ்மார்ட் எனும் வார்த்தை இணைந்து கொண்டது. வெறும் வார்த்தை என்பதோடு இந்த ஸ்மார்ட் வழங்கும் அம்சங்கள் மற்றும் அதற்கான கட்டணங்கள் தான் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றது.

  ஸ்மார்ட் கலாச்சாரம் மனிதர்களை கட்டுப்படுத்துகின்றது என்பதையும் தாண்டி இவை அவர்களை கவர்ந்திருக்கின்றது என்றே கூற வேண்டும். ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் பல்பு, ஸ்மார்ட் ஹோம், ஸ்மார்ட் ஷூ என இப்பட்டியல் நாளுக்கு நாள் நீளும் நேரத்தில் உங்களது படுக்கை அறையை நவீனமாக்கும் கேஜெட்களை இங்கு பார்ப்போமா.?

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  Plasma Nightlight

  இரவு நேரங்களில் அறையை அற்புதமாக வைக்க ப்ளாஸ்மா நைட்லைட் வழி செய்யும்.

  Sleep Number c2 Bed:

  இந்த கட்டில் உங்களது உறக்கத்தை ட்ராக் செய்து ஆரோக்கியமான தூக்கத்தை வழங்க உதவுகின்றது.

  Sony Ultra Short Throw Projector:

  படுக்கை அறையில் இருக்கும் சுவர் அல்லது சீலிங்கில் சினிமா பார்க்கவே இந்த ப்ரோஜெக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறிய அறை என்றாலும் இருக்கும் இடத்திற்கு ஏற்ப திரையை செட் செய்யும் திறன் கொண்டது குறிப்பிடத்தக்கது.

  Withings Aura

  வித்திங்ஸ் அவௌரா சென்சாரை மெத்தையின் கீழ் வைத்து இரவு விளக்கை நிலை நிறுத்துவது மற்றும் உறக்கத்தை ஐபோன் மூலம் ட்ராக் செய்ய முடியும்.

  Elgato Avea Mood Light

  இந்த அதிநவீன மின்விளக்கு அறையை பல்வேறு நிறங்களில் அலங்கரிக்கும் திறன் கொண்டிருக்கின்றது.

  Nest Thermostat

  அறையில் நீங்கள் வழக்கமாக வைத்திருக்கும் வெப்பநிலையை ஒரே வாரத்தில் அறிந்து கொண்டு அதன் பின் தானாகவே அறையை சீரான வெப்ப நிலையில் வைத்திருக்க நெஸ்ட் வழி செய்யும்.

  Samsung 4K UHD TV

  படுக்கை அறைக்கு ஏற்ற நவீன தொலைகாட்சியாக இந்த மாடல் தொலைகாட்சி இருக்கின்றது என்றே கூற வேண்டும்.

  Big Ass Fans Haiku:

  நவீன காலத்திற்கு ஏற்ற அதிநவீன மின்விசிறி இது என்றே கூறலாம்.

  Luna Mattress Cover

  இந்த மேலுறையை பயன்படுத்தி படுக்கையை ஸ்மார்ட் மெத்தையாக மாற்ற முடியும். இந்த மேலுறை மெத்தையை வெது வெதுப்பாக வைப்பதோடு விரைவில் தூங்கவும் வழி செய்யும்.

  Ramos Alarm Clock

  இந்த அலாரத்தை நிறுத்த நிச்சயம் விழித்து கொள்ள வேண்டும். வேறு என்ன செய்தாலும் இதனை நிறுத்த முடியாது.

  முகநூல்

  மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  Read more about:
  English summary
  High Tech Gadgets You Need in Your Bedroom. Read More in Tamil.

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more