வியக்கவைக்கும் வீட்டு உபயோக பொருட்கள், எதிர்கால தொழில்நுட்பத்திற்கு நீங்க தயாராகிட்டீங்களா
இன்றைக்கு நீங்க பார்க்க போறது கொஞ்சம் வித்தியாசமான படங்கள், உடனே காமெடி படங்கள்னு நினைச்சிடாதீங்க இவை வீட்டு உபயோக பொருட்கள். வீட்டு உபயோக பொருட்கள் என்பதும் சாதாரணமாக நினைத்து விடாதீர்கள், இந்த சாதனங்கள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை சார்ந்து வடுவமைக்கப்பட்டுள்ளது, இவை உங்கள் வீட்டில் இருந்தால் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப மையமாக உங்கள் இல்லம் காட்சியளிக்கும்.

1
மைக்கல் ஃபரீபீ வடிவமைத்த இந்த தொலைகாட்சி எல்சிடி மற்றும் டொலெஈட் டிஸ்ப்ளேக்களை ஒருங்கினைத்தது.

2
எந்த லைட்டுக்கு எந்த ஸ்விட்ச் என்பது அடிக்கடி மறந்துவிடுகிறது, இந்த ஸ்விட்ச் போர்டு அந்த பிரச்சனைக்கான சரியான தீர்வு

3
இந்த விளக்கு உங்க அறையில் இழைநய வடிவில் தோன்றும்

4
இவை மக்களுக்கு புதிதாக இருந்தாலும் பெரும்பாலும் இவைகளை வனிக வளாகங்கள் மற்றும் உணவகங்களில் பயன்படுத்தலாம்

5
இந்த விளக்கில் 4 கட்டுப்பாடு வளையங்கள் உள்ளது இவ உங்களின் பயன்பாட்டிற்கு ஏற்றவாரு மாற்றிக்கொள்ளலாம்

6
சிம்பிளா சொல்லனும்னா இது ஒரு மீடியா ப்ளேயர், இதோட விசேஷம் என்னனு பாத்தீங்கன்னா இதுல அவ்வளவு சீக்கிரமா சார்ஜ் இறங்காது, இதன் பின்புறம் இருக்கும் சில பொருட்கள் சூரியசக்தி மூலம் பாட்டரிக்கு சார்ஜ் செய்யும்

7
பக்கெட்டில் பொருத்தப்பட்டிருக்கும் எல்ஈடி விளக்குகள் தண்னீரில் படும் போது பார்க்க ரம்மியமாக காட்சியளிக்கும்

8
நோய் கிருமைகள் தாக்காமல் இருக்கும் யுவி கதிர்களை பிரதிபளிக்கும் கருவிகள் இந்த ஹான்டிலில் பொருத்தப்பட்டுள்ளது

9
இந்த லைட் இரவில் உறக்கத்தின் பாதியில் விழிக்கும் வெளிச்சம் தேவைப்படும், அச்சமயத்தில் இந்த விளக்கை தொட்டால் அது ஆன் ஆகிவிடும்

10
இந்த ஃபயர்ப்ளேஸ் பார்க்க அழகாக காட்சியளிக்கின்றது

11
சாதாரண சோப் மற்றும் ஜெல்களை விட இந்த க்ளீனர் பாத்திரங்களை அல்ட்ராசோனிக் கதிர்கள் மூலம் சுத்தப்படுத்தும்

12
இதில் இரு வேலைகளை செய்ய முடியும், இதில் மானிட்டர் மற்றும் ப்ரின்டர் என இரண்டு வசதியும் உள்ளது

13
இந்த ஸ்விட்ச் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது

14
இந்த கிளாஸில் சூடாக எதை ஊற்றினாலும் அந்த சூடு ஆறும் வரை அதன் சக்தியை உறிந்து விடும்

15
இந்த அலாரம் ஸ்னூஸ் பட்டனின் வேலையை சிறப்பாக செய்யும், இதனால் நீங்கள் தூக்கத்தில் இருந்து வேகமாக விழிக்க முடியும்

16
இதன் மூலம் துணி துவைப்பது மிகவும் எளிதாக முடிகிறது

17
சிம்பிளாக இதை குளிர் பிரதேசங்களில் பயன்படுத்த முடியும், இந்த பாய் தானாக சூடாகும்

18
இதன் மூலம் உங்க சீலிங்கை வண்னமயமாக மாற்ற முடியும், எல்ஈடி விளக்குள் உங்கள் சீலிங்கை அழகாக்கும்

19
இந்த கருவி உங்கள் ரூமில் இருந்தால் அது அந்த ரூமில் இருக்கும் காற்றின் தரத்தை ஆய்வு செய்து கானிபிக்கும், இன்டெர்நெட்டுடன் இது கனெக்ட் செய்தால் மேலும் பல தகவல்களை அளிக்கும்

20
இந்த விளக்கில் நீங்கள் தண்னீரை ஊற்றினால் அது எரியும்

21
இதில் நீங்க விரும்பியவற்றை வரைந்து கொள்ளலாம்

22
இந்த புதிய ப்ரிட்ஜ் மின் பயன்பாட்டை 40 சதவீதம் வரை குறைக்கும்

23
வாஷிங் மெஷின் போன்றே இந்த இயந்திரம் பாத்திரங்களை துலக்கும்

24
இந்த கருவி நனைந்த உங்களின் குடையை காயவைக்கும்

25
இது நீங்க எவ்வளவு அளவான தண்னீரை பயன்படுத்தியிருக்கின்றீர்கள் என்பதை காட்டும்

26
1லிட்டர் நீரை மட்டும் வைத்துகொள்ளும் இந்த பௌசட் நீரை அளவாக பயன்படுத்த உதவும்

27
இதுவரை வெளியான ஓவன்களை விட இது மிகவும் கணினி மயமாக தயாரிக்கப்பட்டுள்ளது

28
ப்ளாஸ்டிக் எல்ஈடி கொண்ட இது புத்தகங்களை படிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்

29
இந்த டுலிப் பாத் குருகிய இடத்தில் பல வசதகளை கொண்ட பாத்ரூமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது


Click it and Unblock the Notifications