Home
News

இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவும் கேஜெட்கள்

By Meganathan

நாள் ஒன்றுக்கு 100,800 முறை துடிக்கும் இதயத்தை எப்பொழுதும் ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும். தினமும் 30 நிமிட உடற்பயிற்சி இதயம் மட்டுமின்றி உடவ் முழுவதிற்கும் நல்லதாகும். இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும் சில கேஜெட்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்..

AliveCor Heart Monitor

AliveCor Heart Monitor

இந்த கருவி உங்களது ஸ்மார்ட்போனுடன் இணைந்து இதய துடிப்பை பதிவு செய்யும். இதன் மூலம் இதய ஓட்டத்தை நன்கு அறிந்து கொள்ள முடியும்.

MioFuse

MioFuse

இதை கையில் மாட்டி கொண்டு உங்களது ஹார்ட் ரேட் டேட்டாக்களை தெரிந்து கொள்ள முடியும். இந்த கருவியை ஆன்டிராய்டு அல்லது ஐபோனில் சின்க் செய்தால் MapMyRun, Strava போன்ற செயலிகளையும் பயன்படுத்த முடியும்.

ResMed S+ Sleep Sensor

ResMed S+ Sleep Sensor

உறக்கம் சரியாக இருந்தால் பல நோய்கள் வராமல் இருக்கும், அத்தகைய தூக்கத்தை சரியாக கண்கானித்து உங்களது ஸ்மார்ட்போனுடன் இணைந்து தகவல்களை அளிக்கும்.

Withings Pulse 02 Activity Tracker

Withings Pulse 02 Activity Tracker

இந்த பேன்ட் கையில் அணிய முடியும், பாக்கெட்டில் மறைத்து வைக்க முடியும், அல்லது ஆடைகளிலும் வைத்து கொள்ள முடியும். இதன் மூலம் நீங்கள் எவ்வளவு தூரம் நட்திருக்கினறீர்கள் அதன் மூலம் எவ்வளவு கலோரிகள் எரிக்கப்பட்டிருக்கின்றன போன்ற தகவல்களோடு ரத்தத்தில் இருக்கும் காற்றின் (ஆக்ஸிஜன்) அளவையும் பதிவு செய்ய முடியும்.

Scanadu Scout

Scanadu Scout

இந்த கருவியை நெற்றியில் வைத்து உடலின் வெப்ப நிலை, இரத்த ஓட்டம் போன்றவற்றை 10 நொடிகளில் அறிந்து கொள்ள முடியும்.

iHealth Wireless Pulse Oximeter

iHealth Wireless Pulse Oximeter

இந்த கருவியை உங்களது விரலில் பொருத்தி உடலில் ப்லட் ஆக்ஸிஜன் லெவலை அறிந்து கொள்ள முடியும்.

Omron 10 Series Blood Pressure Monitor

Omron 10 Series Blood Pressure Monitor

இந்த கருவியை பயன்படுத்தி உடலின் இரத்த அழுத்தத்தை கணக்கிடும்.

Tinke

Tinke

ஆன்டிராய்டு, ப்ளூடூத், அல்லது ஐபோன்களில் கிடைக்கும் இந்த கருவியின் மூலம் உடல் ஆரோக்கியம், இதய துடிப்பு போன்றவற்றை துள்ளியமாக கணக்கிடும்.

Best Mobiles in India

English summary
High-Tech Gadgets to Keep Your Heart Healthy. check out here the list of best High-Tech Gadgets that will Keep Your Heart Healthy.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X