Subscribe to Gizbot

உங்களது வீட்டின் எதிர்கால பொருட்கள்....

Written By:

நாம் அன்றாடும் பயன்படுத்தும் பொருட்களில் நிச்சயம் நாம் மாற்றத்தை விரும்புவோம் பல புதிய பொருட்களை வாங்க அதிக ஆசைப்படுவோம் சில வேளைகளில் அந்த ஆசை நிறைவேறும் சில சமயங்களில் நிறைவேறாது இன்னும் சிலர் ஹை டெக்கான பொருட்களை வாங்கி வீட்டில் வைப்பார்கள் நாம் பார்த்திருப்போம்.

என்னதான் நாம் எவ்வளவு செலவு செய்து வீடு கட்டினாலும் வீட்டை அழகாக காட்டுவது என்னவோ நம் வீட்டில் உள்ள பொருட்கள் தான் அதற்காகவே பலர் தேடி தேடி பல அரிய பொருட்களை வாங்கி வந்து வீட்டில் வைப்பார்கள் அதை பெருமையாகவே நினைப்பார்கள்,

அந்த வகையில் எதிர்காலத்தில் உங்களது வீட்டினை எந்தெந்த பொருட்கள் அலங்கரிக்க இருக்கின்றன என்பதை பார்க்க உங்களுக்கு ஆவலாக உள்ளதா நண்பரே.

இதோ இங்கே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் இனி வருங்காலத்தில் உங்களது வீட்டினை அலங்கரிக்க இருக்கின்றது இவைகள் எதிர்காலத்தில் நமக்கு கிடைக்கப்போகும் பொருட்கள் ஆகும் உண்மையிலேயே இந்த பொருட்கள் மிக அழகாக இருக்கின்றன.

இதோ அந்த பொருட்களை நீங்களே பார்த்து மகிழுங்கள்......

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Transparent TV

#1

இதுதாங்க உங்க வீட்டுல அடுத்து இருக்க போகும் டி.வி ங்க இது டிரான்ஸ்பரன்ட் டி.வி பாஸ் பாக்க அப்படியே கண்ணாடி மாதிரியே இருக்கும்.

Floor Plan Light switch

#2

இந்த லைட் சுவிட்சிலேயே லைட் இருக்கும் பாஸ் நீங்க லைட் போட்டா இந்த சுவிட்சில இருக்கற அந்த லைட்டும் எரியும் லைட் ஆப் பண்ணுணா அந்த லைட்டும் ஆப் ஆகிடும்.

The AURA Lamp

#3

இது ஒரு ஏலியன் விமானம் மாதிரி கொஞ்சம் வித்தியாசமா இருக்குங்க இதோட வெளிச்சம்

Dimensional Wall Panels

#4

இது 3D ல வரும் பேனல்ங்க இத உங்க சுவத்துல நீங்க மாட்டி வெச்சுக்கலாம்.

The RIMA lamp

#5

இந்த விளக்கின் மூலம் அதிகமாக மின்சாரம் செலவழிவதை நாம் தவிர்கலாம்.

Sony Eclipse

#6

இது சூரிய ஒளியால் இயங்ககூடிய மியூசிக் பிளேயர் ஆகும்.

Pouring Light Lamp

#7

இது புது மாடலில் வர இருக்கின்ற லைட் பாஸ்...

Door Handle With Self-sterilization System

#8

இந்த டோர் ஹானடிலில் வீட்டின் உரிமையாளரை தவிர யார் கை வைத்தாலும் கதவு திறக்காது

Senzo Nightlight

#9

இந்த லைட்டில் நமது விருப்பத்திற்கேற்ப லைட்டின் பிரைட்லஸை அதிகரித்து கொள்ளலாம்...

Electrolux Fireplace

#10

இந்த விளக்கிள் நெருப்பினுள் இருந்து வருவது போல ஒளி வரும்

Eco Cleaner

#11

மாடர்ன் எக்கோ கிளினர்

Document Extractor – Combi Monitor

#12

மானிட்டரிலேயே பிரிண்டர் வசதியுடன் இது வர இருக்கிறது இதன் மூலம் நாம் உடனே பிரிண்ட் எடுக்கலாம்.

Combi Monitor

#13

இப்படித்தாங்க அதில் பிரிண்ட் ஆகும்

On Switch

#14

டிஜிட்டல் சுவிட்ச்

Green Smart Glass

#15

இந்த வாட்டர் கிளாஸில் அளவு மானி இருக்கும் இதன் மூலம் உங்களது காபி எவ்வளவு சூடில் இருக்கிறது என்று நாம் அறியலாம்.

iQ Alarm clock

#16

புது வகையான அலாரம்ங்க இது நம்மை விழிக்க வைக்கமால் இது விடாது

iQ Alarm clock

#17

நீங்க கண்ண முழிச்சி அதில் உள்ள கேள்விகளுக்கு பதில் சொன்ன மட்டும் தான் அலாரம் ஆப் ஆகும்...

Change It! Wall

#18

டிஜிட்டல் சுவர் வர இருக்கிறது

Change It! Wall

#19

நமது விருப்பத்திற்கு ஏற்ப நாம் சுவறை மாற்றி கொள்ளலாம்

LED Ceiling

#20

இது உங்களுக்கு எந்த இடத்தில் லைட் எரிய வேண்டும் என்பதை சுட்டிக் காட்டினால் போதும்ங்க

LED Ceiling

#21

இதுதாங்க அந்த டெக்னாலஜி....

WAVE Ultra Sonic Wine Ager And Refrigerator

#22

ஆல்ட்ரா சோனிக் பிரிட்ஜ் வர இருக்குங்க...

The Wave Dish Washer

#23

இது வர இருக்கும் டிஷ் வாஷி மெஷின்ங்க...

+- Water Meter

#24

இது வாட்டர் மீட்டர்ங்க உங்க டாங்க் ல எவ்வளவு தண்ணீ இருக்குன்னு இது உங்களுக்கு தெரியப்படுத்தும்ங்க..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot